அஞ்சலி அஞ்சலி அங்சலி(பிறந்தநாள் வாழ்த்து)

அன்புள்ள அஞ்சலிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....
இங்கே வாங்கப்பா வாழ்த்து சொல்ல......
என்ன அஞ்சலி என்ன ஸ்பெஷல் பண்ணுனீங்க?கிடத்த கிப்ட் சொல்லுங்க..

hai,இலா
அப்பா,தம்பி ,தங்கை,மற்றும் உறவினர்,பிரண்ஸ் வாழ்த்துசொல்லும்போது மனதுக்கு சந்தோஷத்தை தரும்,ஆனால் அதைவிட இரட்டிப்பானது முகதெரியாத மனதுணர்வுகளை மட்டும் பகிர்ந்து கொள்ளும் அ.சுதோழிகளுக்கும்,அறுசுவைக்கும் என் மனமார்ந்த நன்றி. இலா வாழ்த்து சொன்ன விதம் அருமை.தாங்க்ஸ்.

naturebeuaty

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அஞ்சலி.இன்று நீங்கள் நினைத்த அனைத்தும் நிறைவேறும்.

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

hai, Renukaஎப்படியிருகிங்க?.21/2 வயசாகபோகிர மகனை ஸ்கூலுக்கு அனுப்புபோது கொஞ்சம் கஷ்டமாதயிருக்கும்,கவலைப்படாதீங்க, அவன் அழகா ரையிம்ஸ் சொல்லுப்பொது உங்க கவலையெல்லாம் பறந்துபோய்விடும் சரியா துப்பாயில வெயில் ஜாஸ்தியா இருக்குமுன்னு நினைக்கிரென்.
வடக்கே,தெக்கே,கிழக்கேன்னு நீங்கபடுரபாடு கேட்ட ,மனசுக்கு கஷடமாயிருக்கு,கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண வங்க அ.சுவைக்கு ஒ.கே நாம பேசலாம்

வாழ்த்துக்கு தாங்க்ஸ்.

naturebeuaty

ப்றசன்ட் கிடைச்ச சந்தோசத்தில் இருக்கிறீங்களா? அதுசரி, ஆனால் ஹஸ்ஸின் பிறந்தநாளுக்கு முன்கூட்டியே வாங்கிவைத்து, நித்திரையால் எழும்புகிறபோதே கொடுத்திருக்க வேண்டுமே.... அதைவிட்டிட்டு, எழும்பி ரீயெல்லாம் குடித்திட்டா யோசிக்கிறீங்க என்ன கொடுக்கலாம் என்று. சரி இந்தப் பிழையை அடுத்தமுறை விடவேண்டாம்... முன்கூட்டியே வாங்கிடுங்க என்ன?

வேளைக்கே பிளான் பண்ணினால் நிறைய பொருட்கள் வாங்கலாம். இப்ப உடனே வாங்கக்கூடியதென்றால், நல்ல எக்ஸ்பென்சிவான உடைகள்/ கை மணிக்கூடு, மியூசிக் பிரியரென்றால் ஐபொட்.... வேறு அவருக்கு என்ன பிடிக்குமென்று உங்களுக்குத்தானே தெரியும்.... கெதியா ஓடுங்க கடைக்கு.....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

சரியாச் சொன்னீங்க மர்ழியா......
நான் எப்பவுமே, புது உணவுகளை எங்களுக்குத்தான் செய்வேன். நாளைக்கு லஞ்க்கு சமைப்பதற்காக நேற்று சுப்ப மார்கட் போனேன், அப்போ இந்த ஐஸ்கிறீமுக்கும் சேர்த்துப் பொருட்கள் வாங்கினேன். என்னில் ஒரு பழக்கம்... எதையும் உடனே செய்திட வேண்டும்... செய்தால் உடனே சொல்ல வேண்டும் இப்படி எல்லாம் உடனே.... வேண்டும்.. அதனால் இன்றே செய்கிறேன். கொஞ்சமாக எங்களுக்கு மட்டும்.

நாளைக்கு வருபவர்களுக்காக.... mango sorbet ( a variety of ice cream with mango pieces), strawberry youghurt(frozen), rich and creamy tryfle (pudding)and fruit salad(செய்கிறேன்), மற்றவை வாங்கியுள்ளேன். விருப்பப்படி சாப்பிடுவார்கள்.

என் ஹஸ் சொல்வார், எக்ஸ்பரிமென்ட் எதுவும் செய்திட வேண்டாம், அது பிறகு எங்களுக்குச் செய்து பார்க்கலாம் என்று. நான் புதிதாக எதுவும், நீங்க சொன்னதுபோல்தான் விருந்துக்குச் செய்வதில்லை. அதிலும் வருபவர்கள் வெள்ளைகள்(whites).

ஐஸ்கிறீம் நன்றாக வருகிறது. கட்டியாவதற்காக வைத்துள்ளேன். படமெடுத்துப் போடுகிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அஹா.......அஹா.....ஹாய் அதிரா வெயிட் ஒரு நிமிஷம் நான் 1வாரத்து முன்னாடியே ஒருகிப்டு வாங்கி ஒளித்து வைத்திருந்தேன் ஆனால் அவர் எதையோ தேடும்போது பார்த்துட்டார் அதை அன்றே யுஸ் பண்ண ஆரம்பிச்சுடார்.
விலையுர்ந்த சென்ட்தான் அது.
இப்போ பிரெஸ்லெட் ஒன்னு வாங்கியிருக்கேன் ஆபீஸுலயிருந்து வந்ததும் ஒருசின்ன கேக் கட் பண்ண சொல்லி சர்பிரெஸா பிரெஸ்லெட்டை குடுத்து ஆசத்த போரென். கை மணிக்கூடு வாட்ச்தான் அப்படி எழுதிரிங்களா செந்தமிழில் செப்பிருங்க ரொம்பா அழகாகயிருக்கு அதிரா

naturebeuaty

நான் நலம்.நீங்க நலமா?எத்தனை வயதில் பிள்ளையை அனுப்பினாலும் முதன் முறை போகும் போது மிகவும் கஷ்டமாக இருக்கும்.அப்பறம் எல்லாம் சரியாகிடும்.
என் பையன் இப்பவே தமிழ்ல இங்லிஷ்ல 20 ரைம்ஸ் சொல்றான்.அவனை இப்ப ஸ்கூலில் போட்ட முதல் காரண்மே இங்லிஷ் பேசி கத்துக்கவும், நல்ல ஸ்கூலில் சேர்க்கனும் என்ற காரணத்திற்க்கா தான்.துபாயில் சீட்டு கிடைப்பது,அவ்வளவு கஷ்டம்.

நான் அறுசுவையில் ரெம்ப நாளா இருக்கேன்.இங்க நடக்கிற எல்லாத்தையும் படிப்பேன்.பதில் போட கூட நினைப்பது உண்டு.ஆனால் முடியாது.என் பையனுடன் மட்டும் தான் செலவிடுவேன்.அவனும் நானும் பேசி கொண்டே இருப்போம்.இப்பொழுது அவன் ஸ்கூல் சென்று விட்டானே.சோ நான் ஃபிரியா இருக்கேன்.அதான் இந்த ஒரு வாரமா என் பதிவுகளை பார்க்க முடியுது.

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

God is Great

God is Great

என்ன அதிரா விருந்தெல்லாம் ஆச்சா?

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்ழியா, வந்தவர்களைவிட இருந்தவர்கள்தான் அதிகம் சாப்பிட்டுவிட்டோம்..... சோ.....ஓஒ...... ரயேட்.....

அஞ்சலி.... அப்படியா சங்கதி?... அப்ப நீங்க குட் கேர்ள் தான், இனி ஹஸ் கண்டுபிடிக்காத இடமாகப் பார்த்து ஒழியுங்க என்ன?... கீப் இற் அப்....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்