சீடை

தேதி: May 16, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புழுங்கலரிசி -- 4 பங்கு (ஊற வைத்து அரைத்தது)
பொட்டுக்கடலை மாவு -- 1 பங்கு
உப்பு -- ருசிக்கேற்ப
வெண்ணைய் -- 3 ஸ்பூன்
தேங்காய் -- 1ஸ்பூன் (துருவியது)


 

அனைத்தையும் நன்றாக பிசைந்து வைக்கவும்.
பின் அவற்றை சிறிய உருண்டைகளாகவும், நீளமாகவும் உருட்டி எண்ணையில் போட்டு பொரித்தெடுக்கவும்.
சீடை ரெடி.


மேலும் சில குறிப்புகள்