ஜாங்கிரி

தேதி: May 16, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (4 votes)

 

உளுந்து -- 1 கப்
சர்க்கரை -- 1 கப்
சிவப்பு கலர் -- 2 சிட்டிகை
பிஸ்தா -- 5 என்னம் (பொடியாக நறுக்கியது)
உப்பு -- 1 சிட்டிகை


 

உளுந்தை நன்றாக ஊற வைத்து உப்பு சேர்த்து ஆட்டிக்கொள்ளவும்.
சர்க்கரையை பாகு காய்ச்சி கலர் பொடி சேர்த்து வைக்கவும்.
நைசான துணியில் ஓட்டை போட்டு அதை சுற்றிலும் தைத்து அதில் மாவை போட்டு காய்ந்து கொண்டிருக்கும் எண்ணையில் சுட்டு எடுக்கவும்.
சுட்ட ஜாங்கிரியை சர்க்கரை பாகில் ஊற வைக்கவும்.
பரிமாறும் போது ஜாங்கிரியின் மேலே பிஸ்தாவை தூவி பரிமாறவும்.
ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

SIVAKAVI
ஜாங்கிரி பொரித்தவுடன் சூடாக பாகில் இட வேண்டுமா?
நன்றி

anbe sivam