சிக்கன் ப்ரை

தேதி: May 18, 2008

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

 

சிக்கன் -- 1/2 கிலோ (சுத்தம் செய்தது)
பூண்டு -- 50 கிராம் (நசுக்கியது)
இஞ்சி -- 50 கிராம் (நசுக்கியது)
மஞ்சள் தூள் -- 1/4 டீஸ்பூன்
விளக்கெண்ணைய் -- 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் -- 1 ஸ்பூன்
மிளகுப் பொடி -- 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி -- 1/2 டீஸ்பூன்
சோம்புப்பொடி -- 1/2 டீஸ்பூன்


 

குக்கரில் சிக்கன், பூண்டு, இஞ்சி, உப்பு, மஞ்சள் தூள், விளக்கெண்ணைய் விட்டு 7 நிமிடம் வதக்கவும்.
பின் மூடி ஸ்ட்ரீம் வந்த உடன் விசில் போட்டு 2 விசில் வந்ததும் இறக்கவும்.

ஸ்ட்ரீம் போனதும், வாணலியில் 1 ஸ்பூன் எண்ணைய் ஊற்றி கறியை போட்டு மிளகாய் தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள் போட்டு சிம்மில் வைத்து அப்படியே வறட்டி எடுக்கவும்.
சிக்கன் ப்ரை ரெடி.


மேலும் சில குறிப்புகள்