மாம்பழ ஊறுகாய்

தேதி: May 18, 2008

பரிமாறும் அளவு: சாப்பிடும் அளவை பொறுத்து

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பங்கனப்பள்ளி மாம்பழம் 3,
மிளகாய்தூள் அரை டீஸ்பூன்,
உப்பு கால் டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன்,
எண்ணெய் கால் டீஸ்பூன்,
கடுகு கால் டீஸ்பூன்,
எலுமிச்சம்பழச் சாறு அரை டீஸ்பூன்.


 

மாம்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
அதில் மிளகாய்தூள், உப்பு, பெருங்காயத்தூள் இவற்றைப் போடவும்.
பின்னர் எண்ணெயில் கடுகு தாளித்து கொட்டி எலுமிச்சம்பழச் சாறைவிட்டு கலக்கி விடவும்.
நாவில் நீர் ஊறவைக்கும் ஊறுகாய், சில நிமிடங்களில் ரெடி.


மேலும் சில குறிப்புகள்