கருவாட்டு கறி -- நெய்மீன் கருவாடு

தேதி: May 19, 2008

பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

நெய்மீன் கருவாடு -- 100கிராம் (தனியாக பொரித்தது)
சின்ன வெங்காயம் -- 1/2 கிலோ (வட்டமாக நறுக்கியது)
பச்சைமிளகாய் -- 10 என்னம் (பொடிதாக நறுக்கியது)
எண்ணைய் -- 4 ஸ்பூன் (கடலை எண்ணைய் + நல்லெண்ணைய்)
சாம்பார் பொடி -- 2 ஸ்பூன்


 

வாணலியில் எண்ணையை ஊற்றி வெங்காயம், பச்சைமிளகாயை நன்கு வதக்கவும்.
2 ஸ்பூன் சாம்பார் பொடி போட்டு 3/4 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்த பின்
கருவாட்டை போட்டு மிதமான சூட்டில் வேகவைத்து எண்ணைய் மேலே மிதக்கும் வரை சமைத்து இறக்கவும்.
ருசியான கருவாட்டு கறி ரெடி.


மேலும் சில குறிப்புகள்