காரா கடலை

தேதி: May 20, 2008

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கடலை பருப்பு -- 1 கப்
உப்பு -- தே.அ
மிளகாய் தூள் -- காரத்திற்கேற்ப
மிளகுத்தூள் -- 1 டீஸ்பூன் (தேவை எனில்)
கறிவேப்பிலை -- 1 இனுக்கு ( எண்ணையில் வறுத்தது)


 

கடலை பருப்பை உப்பு கலந்த நீரில் 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின் அதனை வடித்து காய்ந்த எண்ணையில் போட்டு வறுக்கவும்.
பின் வேறு வாணலியில் வறுத்து வைத்துள்ள கறிவேப்பிலை, மிளகாய் தூளுடன் சேர்த்து கலக்கவும்.
தேவை எனில் உப்பு, மிளகுத்தூள் சேர்க்கலாம்.
சூப்பரான காரா கடலை ரெடி.


மேலும் சில குறிப்புகள்