ஓமப் பொடி

தேதி: May 20, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கடலை மாவு -- 3 பங்கு
பச்சரிசி மாவு -- 1 பங்கு
உப்பு -- தே.அ
சோடா மாவு -- 3 சிட்டிகை
வெண்ணைய் -- 2 ஸ்பூன்


 

கடலை மாவு, பச்சரிசி மாவு, சோடா மாவை நன்கு சலிக்கவும்.
அதனுடன் உப்பு சேர்த்து தேவையான தண்ணீர், வெண்ணைய் சேர்த்து பிசைந்து இடியாப்பம் பிழிய நிறைய ஓட்டை உள்ள அச்சை போட்டு எண்ணையில் பிழிந்து வெந்ததும் எடுக்கவும்.
இது குழந்தைகளுக்கு காரம் இல்லாமல் கொடுக்கும் ஒரு ஸ்நாக் ஐடம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஓமப்பொடி ட்ரை பன்னேன். பிழியரப்போ அச்சின் ஓரத்திலே மாவு மொத்தமா வந்து விழுகிறது. அச்சு சரியில்லையா? மாவு பதம் சரியில்லையா? Please tell me.

அன்புள்ள சுஜாராம் அவர்களுக்கு,
அச்சை சரியாக மூடி, அழுத்தவும்.
பதம் சரியாக இருந்தால் ஓரத்தில் அதிகமாக விழாது.
அச்சை யூஸ் பண்ணும் முன் எண்ணைய் தடவி கூட ட்ரை பண்ணலாம்.
நன்றி

Thank you