மிக்ஸர்

தேதி: May 20, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ஓமப் பொடி -- 3 கப்
காரா பூந்தி -- 1 கப்
வேர் கடலை -- 1/2 கப் (எண்ணையில் பொரித்தது)
அவல் -- 1/2 கப் (எண்ணையில் பொரித்தது)
கறிவேப்பிலை -- 3 இனுக்கு (எண்ணையில் பொரித்தது)
மஞ்சள் தூள் -- 3 சிட்டிகை
மிளகாய் தூள் -- தே.அ


 

ஓமப் பொடி, காரா பூந்தி, வேர்கடலை, அவல் அனைத்தையும் நன்கு கலக்கவும்.
வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணைய் ஊற்றி வறுத்த கறிவேப்பிலை, எண்ணாஇய் சூடுள்ள போதே தேவையான வத்தல் பொடி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து ஒரு கலக்கு கலக்கி வைக்கவும்.
அதில் இந்த மிக்ஸர் கலவையை சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ணி காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து சாப்பிட 15 நாளுக்கு கெடாது.
காரா கடலையும் சேர்க்கலாம். நன்றாக இருக்கும்.


ஓமப் பொடி செய்ய இங்கே பார்க்கவும்.
http://www.arusuvai.com/tamil/node/8512

காரா பூந்தி செய்ய இங்கே பார்க்கவும்.
http://www.arusuvai.com/tamil/node/8511

காரா கடலை செய்ய இங்கே பார்க்கவும்.
http://www.arusuvai.com/tamil/node/8510

மேலும் சில குறிப்புகள்