பப்பாளி ஜூஸ்

தேதி: May 20, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

நன்கு பழுத்த பப்பாளி - சுமார் 10 துண்டங்கள்
சர்க்கரை - 5 தேக்கரண்டி
குளிரவைத்த பால் - 4 கப்


 

பப்பாளி, சர்க்கரை, பாலை மூன்றையும் மிக்ஸியில் போட்டு நன்கு அடித்து நீளமான க்ளாஸில் ஊற்றி ஸ்ட்ரா வைத்து சில்லென பரிமாறவும். சுவையான பப்பாளி ஜூஸ் ரெடி.


மாம்பழம் போல பப்பாளி ஜூஸும். சிறிய பப்பாளி இருந்தால் எல்லோரும் குடிக்கலாம். நல்ல பெருகும் வெளிநாட்டில் பப்பாளிப்பழத்துக்கு விலை கொஞ்சம் அதிகம். சைசும் சின்னதாக இருக்கும். அதனால் ஜூஸ் அடித்தால் நல்ல திருப்தியாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்