குழந்தைகளின் இணையதளம்....

நம் செல்ல குழந்தைகளுக்கு நல்ல அறிவை வளர்க்கனும்...
இபோதய்க்கு எனக்கு குட் சைட் தேவை என் பொண்ணுக்கு ஏற்கனவே சில சைட்,சிடிஸ் வைத்து இருக்கேன்..எனினும் எனக்கு அதில் முழு திருப்தி இல்லை..எனவே உங்களுக்கு தெரிஞ்ச குட் சைட்,கேம்,நாலேஜ் இப்படி பட்ட சைட் தாங்க என்னுடன் மற்றவர்களௌம் பயம் அடையலாமே!

ஒரு எழுத்து தப்பா எழுத்திடேன் viji.
அரைத்துச்சுட்டு எழுத்ததுக்கு பதிலா கரைத்துச்சுட்டு எழுதிட்டென்[தேங்காய் ஒரு பச்சைமிள்காய்,ஒரு கிள்ளு புளி,உப்பு மையா கரைச்சுட்டு]அரைத்துச்சுட்டு .

naturebeuaty

பொரிகடலை வெறும்னே பச்சையாவே போடலாம.
மறக்காம காய்ச்சல் வரும்போது கண்ட்ப்பா நிங்க சாப்பிடனும் புரியுதா. உங்கம்மாக்க அப்பதான் அம்மா சந்தோஷ படுவாங்கா. சரிப்ப கன்னை துடைத்துக்க. என்னவானும் அம்மா அம்மா தான்.

Hai,how are you?I would like to buy this electric griddle for making dosa.Can we use this in india?Because,the consumption of the voltage is different for each country and this is an american product.Electricity in India is 240 Volts.Can u confirm with your griddle and tell me that if the voltage range is written in that product and then only i can buy it.Because staying in germany is very temporary.I am waiting for your reply to order it.Help me plz.Thanks in advance.

Anupa

எப்பிடி இருக்கிங்க. ஆமாம் நம்ம இந்திய குழந்தைகள் தான் இப்ப்டி இங்க பாருங்க நல்ல தடி தடி யா இருக்கும் பார்க்க. பிட்ஸா எல்லம் 4 பீஸ் 5 அப்பிடி சாப்பிடும். ஐஸ்கிர்ம் எல்லாம் நல்லா பெரிய் பெரிய கப் தான். நமக்கு அவ்வள்வு சப்பிடா இப்பவும் தெரியாது. இங்க பாருங்க மாழியா நம்ம இந்தியன்ஸ் தான் குழந்தைகளுக்கு ஸ்பூனும் கைய்மா ஊட்டிடு இருப்போம் மாலில், ரெஸ்ட்ராண்டில் எல்லா இடமும் இவங்க எப்ப்டி தெரியுமா சப்பிட்ட வரைக்கும் போதும் என்று அவங்கள்யே தனியா சாப்பிட வைப்பாங்க. இது இவங்க கல்ஸர். நம்ம கல்ஸர் அய்யோ குழந்தை ஒன்றுமே சாப்பிடல்லை என்று போராடி ஊட்டுவோம். கொஞ்சம் சாப்பிட்டாலும் அது தனியா சாப்பிடவேண்டும் இங்குள்ளவர்கள் கூறுவது.

பொரிகடலை வெறும்னே பச்சையாவே போடலாம்.அம்மா அம்மா தான்,அவுங்க அன்பு இணையானது வேறேது.

naturebeuaty

பொரிகடலை வெறும்னே பச்சையாவே போடலாம்.அம்மா அம்மா தான்,அவுங்க அன்பு இணையானது வேறேது.

naturebeuaty

பொரிகடலை வெறும்னே பச்சையாவே போடலாம்.அம்மா அம்மா தான்,அவுங்க அன்பு இணையானது வேறேது.

naturebeuaty

பொரிகடலை வெறும்னே பச்சையாவே போடலாம்.அம்மா அம்மா தான்,அவுங்க அன்பு இணையானது வேறேது.

naturebeuaty

மர்ழியா!
எல்லாம் சரி, ஆனால் தலைப்புத்தான் தப்பு..... எல்லோரும் பயம் அடையலாம் என்று போட்டிருக்கிறீங்க.... என்ன பயப்படுத்தப்போறீங்களா?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

சரியா சொன்னங்க அதிரா ,மர்ழியா!
நானும் எழுத்துனத்து பார்த்து சிரிச்சுக்கிட்டென்,
இப்படி எழுத்தி பயப்படவைக்காதீங்கப்பா.
யானைக்கே அடிசருக்கும்போது,யாருக்கும் அடிசருக்கும்தானே செய்யும்.ஆனால் இந்த த்ரெட் மிகவும் அருமை நன்றி வாழ்த்துக்கள் மர்ழியா,நானும் பயன் அடைந்தேன்

naturebeuaty

மேலும் சில பதிவுகள்