தேவையானப் பொருட்கள்
- முட்டை - 3
- வெங்காயம் பொடியாக நறுக்கியது - 1
- பச்சை மிளகாய் - 1 பெரியது
- இஞ்சி&பூண்டு விழுது - 1/4 ஸ்பூனுக்கும் குறைவான அளவு
- மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
- குருமிளகுத் தூள்- 1/2 ஸ்பூன்
- மல்லித் தூள் - 2 சிட்டிகை
- ஜீரகம் - 1/4 ஸ்பூனுக்கும் குறைவு
- எண்ணை - 2 ஸ்பூன்
|
செய்முறை
- முட்டையை மிக்சியில் உடைத்து ஊற்றி வெங்காயம் தவிற மற்றவைகளை சேர்த்து நன்கு கட்டியில்லாமல் அடித்துக் கொள்ளவும்
- பிறகு 1/2 ஸ்பூன் எண்ணையை காயவைத்து பொடியாக அரிந்த வெங்காயத்தை வதக்கி அடித்து வைத்த முட்டையில் சேர்த்து கலக்கவும்
- பிறகு 1/2 ஸ்பூன் எண்ணையை காயவைத்து அதில் கொஞ்சம் கலக்கிய முட்டையை பரவலாக ஊற்றி ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போடு சுட்டு எடுக்கவும்
- இது போலவே மீதமுள்ள முட்டையையும் ஆம்லெட்டாக வார்த்து எடுக்கவும்
|
குறிப்பு:
அரிசி பருப்பு சாதம்,தக்காளி,புளி சாதம்,பருப்பு குழம்பு இவற்றிற்கெல்லாம் பொருந்தும்.சுவையாக இருக்கும்
வழங்கியவர்
தளிகா
சமீபத்தியக் கருத்துக்கள்
2 மணிநேரம் 15 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 45 நிமிடங்கள் முன்பு -
10 மணிநேரம் 58 நிமிடங்கள் முன்பு -
11 மணிநேரம் 53 நிமிடங்கள் முன்பு -
13 மணிநேரம் 52 நிமிடங்கள் முன்பு -
14 மணிநேரம் 31 நொடிகள் முன்பு -
14 மணிநேரம் 18 நிமிடங்கள் முன்பு -
14 மணிநேரம் 41 நிமிடங்கள் முன்பு -
15 மணிநேரம் 38 நிமிடங்கள் முன்பு -
16 மணிநேரம் 27 நிமிடங்கள் முன்பு -