hello

Hi everybody i am new to this site.Try to scrap in tamil for the next time.My kid is 3 years old,doesnt eat hot(karam)food.even for idli he needs sugar.help me

இங்கும் அதே கதை தான். ஆனால் மாற்ற பாருங்கள். பல்லுக்கும் கெடுதல், என் அம்மா வயிற்றில் பூச்சி வரும் என்பார்கள். தேன் தொட்டு தந்து பாருங்கள். கொஞ்சம் காரம் கம்மியாக சட்னி செய்து ஒரு வாயாவது தாங்கள். தினமும் முயலுங்கள் கட்டாயமகா மாறி விடுவார்கள்.

வாவ் கதிஜா அருமையான திரட்..இரு வேலையை முடிச்சுட்டு வாறேன்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

thanx vidhya.i will try.

i will mix honey in the milk.but he had constipation problem. anyway i will try again.thank u very much.

மேலும் சில பதிவுகள்