Sore throat

Please suggest some home remedy (that can be taken during pregnancy) for sore,swollen throat(throat infection). Gargling with warm salted water has not helped.

முதல் நீங்க தேன் குடிங்க

Jaleelakamal

டியர் டீசென்

உப்பு வெண்ணீர் போட்டு வாய் கொப்பளித்தால் கண்டிப்பா கேட்கும், நீங்க எப்படி செய்கிறீர்கள் அரை மணிக்கொருமுறை செய்து பருங்கள்.
சூடானா வெண்ணீர் சிப் சிப்பா குடிங்க.
இஞ்சி , உப்பு,சர்க்கரை சேர்த்து சின்ன சின்ன துண்டா நருக்கி போட்டு வாயில் அடைக்கலாம். சூப்பும் குடிக்கலாம் ஆனால் உங்களுக்கு எத்தனை மாதம்.
ஜலீலா

Jaleelakamal

Thanks a lot for the tips...It's 6th month... I gargle 4-5 times a day...I'll try to gargle every 1/2 hr...

டிசென் வாழ்த்துக்கள்..பல முறை சொல்ல வந்து எப்படியோ விட்டுப் போகும்.இப்ப குட்டி நல்ல உஷார் ஆயிடுச்சா?அம்மாவை ஒதச்சு தள்ளுதா?
எனக்கும் கர்ப்ப காலத்தில் எப்பவும் இல்லாதது போல இருமல்,ஜலதோஷம்,தொண்டை வலின்னு படாத பாடு பட்டுட்டேன்..அப்பல்லாம் நானும் இப்படி தான் செய்வேன்..பின்ன மிளகை (pepper)ஒரு 3 எடுத்து நாக்கில் வைத்து அடக்கிக்குவேன்.இருமலே வராது

Thanks a lot Thalika...:) Yes, I can feel the baby movements quite well these days...;)

I have pain in the throat only when I swallow water or salaiva... even when I eat, I don't feel much pain... It doesn't feel exactly like throat infection... I have my regular chkup with the gyne tomorrow... I'll try to consult her for this as well... I had eye itchiness sometime back & she said it's quite normal tht allergies aggravate during pregnancy... after a month, it subsided...& now this has started...

டிசென் மிகுந்த சந்தோஷம்.நல்ல ரசிச்சு இன்னும் 3 மாதத்தை கடத்துங்கள்..குழந்தை பிறந்துட்டா அந்த சந்தோஷம் ஒரு பக்கம் ஆனால் ஏனோ ப்ரெக்னன்சியை ரொம்ப மிஸ் பன்னுவோம்.
ஹஹஹா..படிச்சதும் எனக்கு சிரிப்பு தாங்கல..ஏன்னா உங்களைப் போலவே எனக்கும் கண் செமைய்யா அரிக்கும்..ரொம்ப பொறுமையா இருப்பேன் ஆனால் சில சமயம் தாங்க முடியாம கைய்யால் நல்ல 5 நிமிஷம் கசக்குவேன் அப்டியே சுகம்மா இருக்கும்..பிறகு தான் என் இந்திய முகம் சைனா முகமா மாறியிருக்கும்.
அடிக்கடி சுப்ப் குடிங்க..இந்த தொண்டை வலி பறந்து போகும்

You r right... I too used to rub my eyes vigorously & then it'll baloon up & look as if I have a madras eye... I thought I would spoil my eyesight by the time I deliver but luckily, it went away after a month... adhukku idhu evalovo parava illai...:)

I'll try to take something warm like soup freq... I was taking cold food(fruits, drinks,icecream) for the past 10 days as it was very hot here... Last friday I washed my hair & forgetfully ate a BIG chunk of ice cream that evening & imme after the icecream, I travelled in the airconditioned bus for about an hour... & by the time I was back home, my throat became sore...:( Now I have no option but to move to warm food...:(

மேலும் சில பதிவுகள்