pls. guide me.

First of all, my STANDUP salute for your great work to create such a wonderful website like ARUSUVAI. THANKKS A LOT.

I had joined in Arusuvai about one week before. Pls help me add my recipes etc. in Arusuvai. How to include my recipes. pls guide me.

Thanks.

welcome to arusuvai shardha, i am also new to arusuvai just 11 weeks ago. நீங்க முகப்பு பக்கத்தில் பாருங்க அங்க ஒரு லின்க் இருக்கும்"குறிப்புகள் படங்கள் அனுப்புவது எப்படி" கூட்டாஞ்சோறில் இணைவது எப்படி" என்று அதில் போய் பாருங்க சாரதா. நானும் இன்று தான் அதை தெரிந்துக் கொண்டேன் விரைவில் குறிப்புகள் கொடுக்க என்னுடைய வாழ்த்துக்கள். அதில் ஒரு condition இருக்கு வேற தமிழ் தவறில்லாமல் டைப் செய்ய வேண்டும் என்று எனக்கு தமிழ் தான் கொஞ்சம் டப்பா டான்ஸ் ஆடும். என்ன செய்வது.

டாப்பில் கேள்வி பதில் இருகும் அதை கிளிக் செய்தால் கூட்டாஞ்சோறு வரும் அதை கிளிக் செய்தால் உங்களுகு வேன்டிய பதில் கிடைக்கும்.

ASIA WAVOO.M.S.
PEACE BE ON EARTH

hhijk

உங்கள் உதவிக்கு ரொம்ப நன்றி. எனக்கு கொஞசம் தமிழ் தெரியும். அதனால் சமாளித்துக்கொள்வேன் என்று நினைக்கிறேன்

முதலில் தமிழில் சமையல் குறிப்பை டைப் செய்து கொள்ளுங்கள். பிறகு இடது பக்க ஓரத்தில் 'குறிப்பு சேர்க்க' க்ளிக் செய்து அந்தந்த இடத்தில் பேஸ்ட் செய்து முடிந்ததும் கீழே 'சேர்க்கவும்' என்ற இடத்தில் க்ளிக் செய்யுங்கள்.
முதலில் கஷ்டமாகத்தான் இருக்கும். அப்புறம் ஈஸியாகிவிடும். நான் செய்த தப்பை நீங்கள் செய்யாதீர்கள். அதாவது இருக்கும் குறிப்பையே கொடுக்காமல் புது குறிப்புகள் கொடுங்கள்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

மேலும் சில பதிவுகள்