malli podi

hai naan london(leicester)pakuthil irukiren,ingu vanthu 2months agirathu,yennaku innum veedu kidaika villai
athannal hotel room il than irukom, vangi vantha samayal podigal appadi ye iruku,yethum kettu poividuma koorunngal tholigale?

ஹாய் திபு நலமா?நான் இங்க பக்கிங்ஹாம்ஷேரில் இருக்கேன்.நீங்க வந்து 2மாசம் தானே ஆகுது ஒண்ணும் ஆகாது பொடி. நான் போன ஜனவரியில்(2007) எடுத்துட்டு வந்தது இன்னும் ஒரு 6மாசம் வரும் நல்லா தான் இருக்கு அதனால கவலை வேண்டாம்.நீங்க என்ன பண்ணறிங்க உங்கள பத்தி விருப்பம் இருந்தால் சொல்லவும்
அன்புடன் தீபா

Romba santhosam ,en kanavar hotel il chef aga irukirar,avar vanthu 2 1\2 years aguthu,nan ipathan vanthen,last 2007 marriage,then leave mudinthu avar vantha pirgu, ennaku passport delay aanathal 1 year kalithu march il vanthen,veetu pakathil parthitu irukom.neenga?

ஹாய் திபு(நான் கரெக்டா சொல்லுகிறேன உங்க பெயரை)ரொம்ப சந்தோசம் உங்கள பத்தி சொன்னதுக்கு.நான் இங்க 3வருசமா இருக்கேன்.போன வருசம் தான் வீடு வாங்கினோம்.என்னவர் நர்ஸ் நான் இங்க சூப்பர்மார்கெட்டில் வேலை பார்க்கிறேன்.அவர் இங்க 6வருசமா இருக்கார்.அவ்வளவு தான் என்னை பற்றி.என் மெயில் முகவரி தருகிறேன் அதில் பேசுவோம் (pradeebala@yahoo.co.uk)
அன்புடன் தீபா

If it is possibile you can keep the samayal podigal in the frig. This will keep the podi fresh for long time.

thank u ramya

மேலும் சில பதிவுகள்