உணவுகள் menu

காலை வேளையில் சத்துள்ள உணவுகள் என்ன செய்யலாம். (for tiffen and afternoon) for both of them office going and for the child. அன்புள்ள tholihale உங்கள் கருத்துக்களை pathivu seyyavum. it will be useful.
நன்றி

இங்கே அருசுவையில் ஏராலமான உணவு வகைகள் இருக்கு எல்லாவற்றையும் பார்த்து உங்களுக்கு தேவையானதை பண்ணிக்கங்க..ஊணவுகள் வகை இவ்வொருவருக்கும் வேறு படும் எனவே சொல்லுவது கடினம் நீங்க போய் பார்த்தால் நல்ல்து

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

தங்கள் பதிலுக்கு நன்றி. நீங்கள் சொல்வது சரி தான். ஆனால் எனக்கு எல்லோர் வீட்டிலும் என்ன காலையில் விரைவாக tiffenக்கும் மதியத்துக்கும் செய்வார்கள் என்று தெரின்தால் ஒரளவு vareity ஆக செய்யலம் என்று நினைத்து தான் இந்த பதிவை போட்டேன்.

மேலும் சில பதிவுகள்