i am new in this site

என் பெயர் அமுதா. நான் அருசுவைக்கு புதிது.

ஹாய் அமுதா வெல்கம் டு அருசுவை வாங்க எங்களோடு கலந்துகங்க :-)

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

வாங்க வாங்க என்று உங்களை இந்த அருசுவைக்கு அழைகிறோம். நம்ம மர்ழியா தான் ஆல்வேஸ் வெல்கம் ஸ்பீச் குடுப்பாங்க.
மற்றவர்கள் எல்லம் ஒரோ ஒருத்தரா வந்து உங்களை வரவேற்ப்பார்கள். நிறய்ய திறமை வாய்ந்த அநுபவமுள்ளவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். நன்றாக பேசுவாங்க.

மேலும் சில பதிவுகள்