olive oil

நான் சமைப்பதற்கு canola oilதான் பயன்படுதுகிறேன் ஆனால் என் தோழி ஒருத்தி olive oilதான் சிறந்தது என்று
சொன்னால்.சமைப்பதற்கும் உடலுக்கும் எது சிறந்தது?? olive oil-ல் சமைப்பது சுவையாக இருக்குமா ??

எனது மாமனார் ஒரு அரபிக் சமைகலை நிபுனர் தான்..அவர் சொல்வது.
அதாவது ஆலிவ் எண்ணையில் பல விதம் உண்டு..வெறும் ஆலிவ் எண்ணை என்று இருக்கும் எண்ணை தான் குழம்பு சமைக்கவெல்லாம் சிறந்தது எக்ஸ்ட்ரா விர்ஜின்,விர்ஜின் ஆலிவ் எண்ணையெல்லாம் சாலடுக்கு தான் பயன்படுத்துவார்கள் என என் மாமனார் சொல்வார்.
ஆனால் டீப் ஃப்ரை kku அவர்கள் எப்பொழுதும் கனோலா அல்லது சன்ஃப்லவர் எண்ணை தான் உபயோகிப்பார்களாம்.
சுவை கண்டிப்பாக நல்ல இருக்காது பழகினால் சரியாகும்.

ஹலோ தாளிகா எப்பிடி இருக்கிங்க??? உங்க டிப்ஸ் எல்லாவற்றையும் படித்திருக்கிறேன். நன்றாக இருக்கிறது.

ஹாய் சோஃபி..ஆலிவ் எண்ணையில் நம்ம நாட்டு உணவுவகைகள் அல்லாம மற்ற நாட்டு உணவுகள் நல்ல இருக்கும்.
ஆனால் ஒரு டயடீஷியன் டிவியில் சொன்னார் எந்த எண்ணையும் நல்லது என்று சொல்வதற்கில்லை..எல்லாவற்றையும் அளவாக பயன்படுத்தலாம் என்று.
எனக்கு ஆலிவ் எண்ணை குறிப்பு 3 தெரியும் ஆனால் அது அரபி உணவுகள்.சத்தியமா பிடிக்கலப்பா நம்ம உணவு சமைத்தால்..ஜலீலாக்கா வருவாங்க பாருங்க அவங்க சமைப்பாங்கன்னு நினைக்கிறேன்.
டிப்ஸ் நல்லா இருக்கா? தேன்க் யூ சோஃபி

மேலும் சில பதிவுகள்