rice cooker

எனக்கு Electric Rice cooker ஓன்று வாங்க வேண்டும்.U K il நல்ல கம்பெனி ,எதை வாங்கலாம் யோசனை சொல்லுங்களேன்.

ஹாய் dipu எனக்கு தெரிஞ்சு நேசுனல் நல்ல கம்பெனி

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

thank u marliya.....

ஹாய் ராதிகா(திபு) உங்களுக்கு மெயில் அனுப்பினேன்.பாத்திங்களா?
அன்புடன் தீபா

மேலும் சில பதிவுகள்