ஹைய்யா...ஜாலி..(அரட்டை அடிக்கலாம்..பாகம் இரண்டு)

அரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்க
லாம்..சந்தோசமா இருக்கலாம்..

முதல் பதிப்பு சிறிது நாளிலேயே 70 ஐ தாண்டி விட்டது அதனால் பாகம் இரண்டில் அனைவரும் வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்

பிரியத்துடன்,
மர்ழியா

இதுதான் அந்த திரட் வாங்க..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஓ இங்க தான் கூப்பிட்டீங்களா? சரிப்பா வந்துட்டா போச்சு

குழந்தைகள் வளர்க்கும் விதம் பற்றி பேசுங்கள் இங்கு

ஜலீலா

Jaleelakamal

அக்கா இதுக்கு மேல் ஏதாவது சொன்னா அழுதுடுவேன்..இது அரைட்டை அடிக்க குழந்தைகள் தளம் இல்லை ஆ ஆ ஆ (என்ன இதுன்னு பார்காதீங்க என் அழுகைதான்)

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஆமா அதிரா இறைவன் அனைவரையும் காப்பாத்தனும்..அங்கு போன சின்ன 10 வயது பொண்னு அதுக்கு போய் கேன்ஸர்ப்பா..அதோட 21 வயது பையன் பாவம் போல் பேஸ்,நன்கு ஓடி ஆடும் பிரீயான ஏஜில் போய் படுக்கையில் இருக்கான் அவனுக்கு சாப்பாடு உள்ளே செல்லும் இடத்தில் போய் அந்த நோயாம் ஆப்ரேஷன் பண்ணினால் குரல் வலம் போயிடுமாம்..லேஜர் மூலம் எடுக்க டிரை பண்ணிட்டு இருக்காங்க அந்த பையனுக்கு இப்படி ஒரு வ்யாதி தணக்கு இருப்பதே த்ரியாமல் பார்த்துட்டு இருக்காங்க...நம் மனதில்தான் தைரியம் இல்லை இதை கேட்க கூட முதலில் புது ஹாஸ்பிடல் என்பதால் பயந்தோம் ஆனா அப்போலோ,அடையாரில் கை விடப்பட்ட கேஸ்கள் கூட இங்கு வருதாம்

ரஜினி இரவு இவர் வர லேட் ஆகும் அவர் வந்த பின் பிரே பண்ண போயிடுவார் அப்புறம் சாப்பாடு பிந்தான் தூக்கம்...அதனால்தான் லேட் ஆகும்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹஹஹா சூப்பர் ஜோக்..ஜலீலாக்கா மர்ழியா புரியவைக்கவே 1 நாள் வேனும் போல இருக்கு

ரஜினி எப்படியிருக்கிறீங்க? இங்கு நாங்கள் மூவரும் நலம்.ஆமாம் ரஜினி இட்லி ரைஸ் பிராப்ளம் தான் இங்கு கிடைக்கமாடேங்குது அதன் ஆதங்கமே அந்த காரசார எழுத்துக்கள்,நீங்கள் பார்த்தீங்களா? நான் தவறுதலாக இட்லி ரைஸ் திரெட்லில் போடாமல் தவறுதலாக பூண்டு லேகியம் குறிப்பில் போட்டுவிட்டேன் அதை எப்படி மாற்ற என்று தெரியாமல் குழம்பி சரி என்று விட்டுவிட்டேன் அதையும் நீங்கள் கவனித்துள்ளீர்கள் போலும் சரி விடுங்க.

எனது ஈ-மெயில் ஐ.டி k.r மற்றும் ரஸியாவிடம் உள்ளது. பரவாயில்லை நான் இதில் தருகிறேன்.எனது முதல் பெயரோடு (எனது ஹஸ்பண்ட் பெயர் தேவையில்லை) லக்ஸ்ஸ் சோப்பின் இந்த ஸ்பெலிங்கைச் சேர்க்கவும் அதில் சோபின் கடைசி எழுத்து 2 முறை எழுதவும்.யாகூ மற்றும் ஜிமெயில் ஒரே பெயரில் தான் உள்ளது.

அஞ்சலி, மற்றும் விஜி என்னுடைய ஐ.டி நோட் பண்ணிக்கொள்ளவும்.டெஸ்ட் மெயில் அனுப்பவும்

மர்ழி நலமா? என்ன அழப்பார்த்தீங்க போல, அரட்டை திரெட்டில் குழந்தைகள் தளமாகக்கூடாது என்று முன்னேற்ப்பாடாக குழந்தைப்போல் அழப்பாத்தீங்க. ஆனால் திசை மாறி ஆஸ்பத்திரி மேட்டரெல்லாம் எழுதியிருக்கிறீங்க.நீங்கள் எழுதியதை பார்க்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது.

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

எனக்கு ஒரு மாத காலமாக கொஞ்சம் டைப்பண்ணினாலும் 2கையின் சுண்டுவிரல் பக்கம் விறுவிறு என்று பிடித்து மறுப்பது போல் உள்ளது அது எதனால்? 2 நாள் முன்பு என் மகனை மடியில் வைத்து பிடித்து இருந்தேன் திடீரென்று கை மறுத்து அவனை விட்டுவிட்டேன் பாவம் என் பொடியன் கீழே விழுந்து விட்டான் நல்ல வேளை அவனுக்கு ஒன்றும் அடியில்லை. என்றாலும் இப்பொழுதும் டைப் பண்ணமுடியாமல் முழங்கை முட்டியில் இருந்து விறுவிறுப்பு சுண்டுவிரலில் பிடிக்கிறது.காரணம் தெரிந்தால் சொல்லுங்களேன் pls....

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

நான் வந்துட்டேன் என்ன விட்டுட்டு எல்லாரும் பேசிகிட்டு இருக்கீங்களா? நானும் வருவேன். ஆமாம் மர்ழியா எனக்கு தெரிந்து அப்படி தான் ஒரு பையனுக்கு அவன் +2 தான் படிக்கிறான் அவனுக்கு காலில் கேன்சர் காலையே எடுக்கனும் சொல்லிட்டாங்க பாவம் என்ன பண்ணுவான். அவங்க பெமிலியும் புவர் பெமிலி தான் ஒன்று செய்ய முடியாமல் இருக்கிறார்கள். ஏன் தான் இப்படி எல்லாம் நடக்குதோன்னு இருக்கு இதற்கு எப்போது தான் தீர்வு கிடைக்குமோ தெரியவில்லை.

மஹா அது இரத்த ஓட்டம் கைக்கு கிடைக்காததால் இது நீடித்தால் ஒரு டீ கப்பு கூட தூக்க முடியாது எனக்கு இரண்டு வருடம் முன் இப்படி லேசா ஆரம்பித்து அப்பரம் பெயின் ஜாஸ்தி ஆகி வேலை செய்ய முடியல, அப்பரம் நாலடைவில் சரியாகி விட்ட்து.
ஆனல் இப்ப ஒரு வாரமா இருக்கு ரொம்பவே பயமா இர்க்கு.
ஜலீலா

Jaleelakamal

வணக்கம்,
எனக்கு ஒரு சந்தேகம் தயவுசெய்து யாரவது தீர்த்து வையுங்களேன்! பால் கோவாவுக்கு ஏலக்காய் சேர்க்கவேண்டுமா?
வாமினி

have a great day

மேலும் சில பதிவுகள்