ஹைய்யா...ஜாலி..(அரட்டை அடிக்கலாம்..பாகம் இரண்டு)

அரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்க
லாம்..சந்தோசமா இருக்கலாம்..

முதல் பதிப்பு சிறிது நாளிலேயே 70 ஐ தாண்டி விட்டது அதனால் பாகம் இரண்டில் அனைவரும் வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்

பிரியத்துடன்,
மர்ழியா

காயத்ரி ஹ ஹா நமீதா பற்றிய உங்க பதிப்பு சூப்பர்

ஆஹா ஜெ மாமி நீங்களும் ஐக்கியாமா பேஷ் பேஷ்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

என்னப்பா இன்னைக்கி எல்லோரும் காலையிலேயே ஆஜர் போல இருக்கு.

சட்டசபயில் அனைவரும் அமைதிகாக்குமாரு வேண்டுகிறேன். சட்டசபயின் வெயில் காலகூட்டத்தொடருக்கு வருகைதந்த உங்கள் அனைவரயும் இருகரம் கூப்பி அழைக்கிறேன். சபாநாயகர் ஜலீலா அவர்கள் போனமுறை குறிப்பிட்ட டிஸ்கோ, நமிதா ஜூஸ் பற்றிய விவாதத்தில் , அதை அவமதிக்கும் வகையில் பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர் காயத்திரியின் போக்கை வன்மையாக கண்டிக்கிறேன். அதேசமயம் எங்கள் அணியினர் பெயரில் புதுவகை கார்கள் கண்டுபித்து அறிமுகம் செய்த எதிர்கட்சி உறுப்பினர் விஜியை பாராட்டவும் நாங்கள் தயங்கவில்லை. அதுபோல எங்கள் சுகாதாரத்துறை அமைச்சர் அதிரா ஜிம் முயற்சியை கிண்டலடித்த எதிர்கட்சியினரை கும் கும் என்று குத்த நாங்கள் நாடுதழுவிய போராட்டத்தை அறிவிக்கிறோம். எங்கள் அணித்தலைவி(!?!) உங்களை ஒன்று கேட்கிறார். நமீதா ஜுசைவிட ஒரு நல்ல ஜூசை உங்களால் காட்டமுடியுமா?. அப்படிகாட்டினால் எங்கள் உணவுத்துறை அமைச்சர் மஹாவும், கொ.ப.ச மர்ழியாவும் தங்கள் பதவியை ராஜினாமா செய்யத்தயார். [ஹிஹிஹி]. எங்கள் சவாலை ஏற்க நீங்கள் தயாரா?. சோடா, சோடா பாட்டில் ஒன்னு வேனும். அடிப்பதற்குத்தான். உங்களை அல்ல. நான் அடிப்பதற்கு [அய்யோ இப்பவே கண்ணை கட்டுதே]
Rajini

உங்களுக்கு ஒரு மரியாதை குடுத்தா வேண்டாமென்கிறிங்க. நம்ம தெலுங்கில் காரு என்றால் மரியாதையா அழைப்பதுப்ப. போனாபோறது உங்களுக்கு இல்லாத காரா என்ன வேண்டும் மர்ழி மாருதி, ஹுண்டாய் எது சொல்லுங்க அனுப்பிட்டா போச்சு. அதிரா ஒரு வழியா ஜிம் போயிவந்து எங்களுக்கும் கற்று கொடுங்க. நான் வெயிட் செய்கிறேன். இந்த மாலதி மேடம் எங்க தளி? கானாமல் போயிட்டர்களா? செல்வி மேடம் பாவம் ரெஸ்ட் எடுக்கிறாங்க நினைக்கிறேன். என்ன் ஜலீ ஒரே ஜூஸ்ஸா குடிக்கிறிங்களா/ அப்ப எனக்கு. என்ன ருபி உங்களுக்கு கிடைத்தா ஜூஸ். கே. ஆர் என்ன ஊர்வன/பறப்பன அதெல்லாம் கூட உங்களுக்கு ரொம்ப தோஸ்தா, அப்புறம் இந்த நாய்,பூனை, இதெல்லாம் எப்பிடிங்க.

மவுன்ரோட் மர்ழி என்ன ஒரே பிசியில் கூட வந்து கதைக்கிறிங்க. உங்க பென்னுக்கு கம்யூட்டர் குடுப்பது கிடையாதா. பாவம் நம்ம தளி கம்யூட்டரோட போராடாரங்க நினக்கிறேன். இந்த பக்கமே இல்லை.இலா அப்பிடியே தயிர் சேமியா கொஞ்சம் அனுப்பிடுங்கோ. வேறு என்ன ரெடி செய்திங்க.
மஹா சமைத்து சமைத்து கைவிரல் வலி வரது வரை சமைத்துட்டிங்க பார்த்து சமையுங்க.
ஹரி ஹாய்த்ர நிங்க இந்தியாவில் எங்கு இருக்கிங்க?
நிங்க. ச்வேதா கடைசியா இடலிக்க்கு ஏதாவது வழி கண்டு பிடித்திங்களா தெரிந்தால் சொலுங்கப்பா?
அஞ்சலி உங்க விட்டிற்க்கு வந்தா நிற்ய்ய சாப்பிடலாம் போல இருக்கு பார்த்து சமையுங்க.நான் மிண்டும் நாளை உங்களை சந்திக்கிறேன்.
அதிரா கொஞ்சம் வந்து உங்க ஜிம்மை பற்றி சொல்லுங்க..
அச்சா மேம்ஸ் சலேம்.கல் மிலும்.சபிக்கோ குட் நைட்

ஏம்ப்பா இது நியாய்மா?ஊண்வு துறை அமைச்சரா வர வேண்டியவங்களை போஇ சபா நாயகர் பதவி கொடுத்து இருக்க்
இருக்கீங்க இது சரி இல்லை இது நீடித்தால் நீங்க வாட்ச்மேன் பதவியில் இருந்து நீங்க படுவீங்க ஹா ஹா (மர்ழியா பாட்டில் வருதுடோய் எஸ்கேப்)

அது என்ன ரஜினி கொ.ப.ச மர்ழியாவும் என்ன கொ.ப.ச புரியல

இந்த திரட் ஆரம்பித்ததுதான் ஆரம்பித்தேன் யப்பா நம் எல்லோருடைய சுய ரூபமும் வெளி வருது :-D அதோட நாமெல்லாம் சின்ன பிள்ளைகளாகவே ஆகிட்டோம் ஹா ஹா..இல்லையா?

கல்யாண மேளம் ந்னு ஒரு திரட் போட போறேன் அனைவரும் அதில் வந்து உங்கள் கல்யாண தேதி (விருப்பம்னா வருஷத்துடன்) சொல்லிட்டு போங்க பிறந்த நாள் மட்டும் அருசுவையில் வருவதால் கல்யாண நாள் பற்றி அவரவர்கள் சொன்னாலேதான் தெரிஞ்சுக்க முடியுது [பார்த்து அவங்க சொல்லாமலேயே வாழ்த்து சொல்ல வசதியா இருக்குமே ! அங்கு வாங்கப்பா

ஆமாம் அதிரா நம்ம விஜியை போல நானும் எதிர்பார்ப்புடன் இருக்கேன் உங்க ஜிம் மேட்டருக்கு ஜிம்மை விட்டுட்டா டபுள் மடங்கு உடம்பு வைக்குமாமே அப்படியா..நான் அதிரா போல அழகிய லைலா பாட்டு (ரம்பா)ரேஞ்சுக்குலாம் போக மாட்டேன் என் பக்கத்து வீட்டுல் ஜிம் இருந்தா நல்லா இருக்குமே! இல்லையே

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹாய் மஹா நான் நலம் வீட்டில் எல்லோரும் நல்லா இருக்காங்க நீங்க உக்க பையன் வீட்டில் எல்லோரும் நலமா? ஆமாம் மஹா நான பேசி ரொம்ப நாள் ஆகுது. கை வலி எப்படி இருக்கெ முடிந்தவரை அதிகம் வேலை செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள் டாக்டர் கன்சல்ட் பண்ணீங்களா இல்லையா?
என்ன அஞ்சலி சும்மா குத்து பாட்டெல்லாம் பலமா இருக்கு டான்ஸெல்லாம் ஆடுவீங்களா?
மர்ழி சும்மா லோலாகாட்டிக்கு தான் கொவிச்சிகிட்டீங்களா? மாமி எப்படி இருக்காங்க? MRS MOUNTROAD ஏன் மர்ழி இந்த பேரு பிடிக்கலயா? சரி விடுங்க வேறு பேரு மாத்திக்கலாம். சரி சரி சரி நீங்க அடிக்கறதுக்கு முன்ன கிளம்புறேன். நல்ல த்ரெட் மர்ழி எல்லாரோட சின்ன வயசும் திரும்புது.
ரஜினி மர்ழி நல்ல பதவி கொடுத்துருக்கீங்க சூப்பர்
அதிரா என்ன இந்த பக்கமே எட்டி பாக்கறதுல்லயா வீட்லயும் ஹோம் வொர்க் எல்லாம் கொடுக்கறாங்களா?பசங்கல யார் கவனிச்சிகிறா?
ஹாய் விஜி, என்ன மாமியார் மாமனார் இருக்காங்கன்னு அடக்கி வாசிக்கிறீங்களா?உங்க மாமனார், மாமியார் எப்படி இருக்காங்க?
அஞ்சலி விருந்தா தோ கிளம்பிட்டேன் நீங்க சொன்ன மெனுவே சூப்பரா இருக்கே அப்பறம் என்ன ஜமாய்க்க வேண்டியது தானே. அப்புறம் வீ எதாவ்து ப்ரூட் ஜூஸ் வைக்கலாம்ல, ஐஸ்கிரீம் கிடையாது எனக்கு நிச்சயம் வேணும் வாங்கிவைங்க வந்துடுறேன். நீங்க கூப்பிடல ஆனாலும் வருவோம்.
ஜலீலா அக்கா பாட்டெல்லாம் சூப்பர்கா. புலம்பல அக்கா பேசிக்கிட்டு இருக்கோம் நானும் ரஜினியும்.
என்ன இலாவ காணும் சந்து கேப்ல சிந்து பாடுவாங்களே இலா எங்கிருந்தாலும் வரவும்.

மர்ழீஈஈஈஈஈஈஈஈஈஈஈ
என் காதில் இருந்து புகை வருதூஊஊஊஊஊஊஊஊஉ
///அன்பு மஹாலஷ்மி
ஜூன் 11, 2008 - 8:48அம் - வழங்கியவர் Mஅர்லியணோஹு
இங்கு ஏற்கனவெ ஒரு மஹா வந்து ஆட்டம் போட்டுட்டு இருக்காங்க உங்களை அழகா லஷ்மின்னு சொல்லுறோம் ஓகே..வெல்கம் லஷ்மி கண்டிப்பா வாங்க கலந்து கலக்குங்க
அன்புடன்,
மர்ழியாநூஹு/////நான் என்ன ஆட்டமா போடுகிறேன் என்றாவது ஒரு நாள் எனனை ஆசையா நோ , நோ அழகா கூப்பிட்டுஇருப்பீங்களா? இருக்கட்டும் எனக்கும் ஒரு காலம் வரும்
இன்னுமொரு மர்ழியா வராமலா போவாங்க அப்பம் பார்த்துக்கலாம்.என்னது ரகசியத்தை எல்லாம் வெளியே சொல்லப்படாது புதுசா வரவங்க பயந்துவிடுவாங்கல

மறுபடியும் மர்ழி கொ.ப.செ என்றால் கொள்கை பரப்பு செயலாளர்

ரஜினி
சபாநாயகர் - ஜலீலா அக்கா
எதிர் கட்சி உறுப்பினர் - காயத்திரி
எதிர் கட்சி உறுப்பினர் - விஜி
சுகாதாரத்துறை அமைச்சர் - அதிரா
உணவுத்துறை அமைச்சர் - மஹா
கொள்கைபரப்பு செயலாளர் - மர்ழி
ஆமாம் அணித்தலைவர் யார்????????????
நீங்கள் யார்?????????????????

அம்மா அணித்தலைவி சவால் விடுமுன்பு கொஞ்சம் உறுப்பினர்களிடமும் கலந்து ஆலோசிக்கவும் இப்படி நீங்களே பதவி இது என்று சொல்லி நாங்கள் சந்தோஷம் அடையும் முன்பு விலக சொன்ன நியாமா?சரி மர்ழி சொல்லுவதை போல் உணவுத்துறையை ஜலீலா அக்கா விடம் கொடுத்துவிட்டு என்னை அடிப்படை உறுப்பினர் ஆக்குங்கோஓஓஓஓஓ

விஜி
ஆமாம் விஜி என்ன செய்ய கை வலி இருக்கதான் செய்கிறது. ஆனாலும் வந்த விருந்தினரை நன்றாக கவனித்து அனுப்பி வைக்கவேண்டுமே. அதிலும் இவங்க வேற நாட்டை சேர்ந்தவங்க அவங்களுக்கு காரம் என்ற வார்த்தையே கேட்டாலே ஓட்டம் எடுக்கிறார்கள் அதனால் பார்த்து காரம் இல்லாமல் சமைக்கவேண்டி இருக்கிறது . இந்த வீக் எண்டில்தான் போவாங்க என்று நினைக்கிறேன்.

காயத்திரி இப்போது கை வலி பரவாயில்லை, நீங்கள் எப்படியிருக்கிறீங்க.?நல்ல பதவி எல்லாம் கிடைத்துள்ளது ரஜினியிடம் இருந்து அதுவும் நீங்கள் எனது எதிர் கட்சி உறுப்பினர்.......... நடக்கட்டும் உங்கள் பணி

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

how are you? i am manimozhi new to this site i want to be with u all. please accept my friendship. shall i oint with u. i had joined in this site for the past two days i go through all the mandram questions. i got a doubt what is the difference between rava kichadi and rava bath

மேலும் சில பதிவுகள்