ஹைய்யா...ஜாலி..(அரட்டை அடிக்கலாம்..பாகம் இரண்டு)

அரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்க
லாம்..சந்தோசமா இருக்கலாம்..

முதல் பதிப்பு சிறிது நாளிலேயே 70 ஐ தாண்டி விட்டது அதனால் பாகம் இரண்டில் அனைவரும் வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்

பிரியத்துடன்,
மர்ழியா

ஆமாம் அக்கா இதே தான் என் ஹஸ்பண்ட்டும் சொன்னார்,அப்ப நான் என் laptop யை இடம் மாற்றவேண்டும் சரியான height வைத்து try பண்ணி பார்க்கலாம்.ஆனால் நான் ரொம்ப பயந்துவிட்டேன் அக்கா,அவரும் 10 நாளா வெளியூர் பயணமா?வீட்டில் நான் மட்டும் இருப்பதால் ஏதோதோ நினைத்துவிட்டேன்.

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

மஹா ஏதாவது ஊறுகாய்,சிக்கன் அப்படி இப்படின்னு சூடா சாப்பிட்டீங்களா?சும்மா ஒரு டெஸ்டுக்கு தான் கேட்கிறேன்.
நான் சொன்னேனே போன மாதம் இஷ்டத்துக்கு ஊறுகாய் சாப்பிட்ட பின் ஒரு வாரத்துக்கு இப்படி கைய்யின் ஆள்க்காட்டி விரல் ஒரு மாதிரி ஹூக் போட்டு இழுத்த மாதிரி ஆகி மரத்துடும்..காலும் பெரு விரல் மற்ற விரலுக்கு அடியில் போய் மாட்டிக்கும்..ஒரு மாதிரி சுன்டி இழுக்கும் வலியும் வரும்..அந்த ஒரு வாரம் என் பொன்னை தூக்கவே ஆரோகியம் இல்லை.மனசுக்குள்ள செம்ம பயம் வந்துடுச்ஹு.ஒரு பாத்திரம் கூட கீழ போட்டுடுவேனோன்னு பயம்..கால் அடிக்கடி மரத்துப் போவதால் காலைக் குடைந்து கொண்டே இருந்தேன்..
பிறகு மருத்துவரிடம் கேட்டபின் நிறைய ஜூஸ் ,வெந்தயம்னு குளிர்ந்ச்சியான பொருள் நிறைய சாப்பிட்டதும் மெல்ல மாறிவிட்டது..யோசிச்சு பாருங்க..டாக்டர்ட்ட போங்க

என்னை வீடுட்டு அரைட்டயா?மாமிக்கு ஸ்கேன் ரிசல்ட் கேன்ஸர் லேசா இருக்காம்..பிராப்லம் இல்லையாம்...குணப்படுட்தலாமாம் நாள் ஆகுமாம் அல்ஹம்துலில்லாஹ் இப்பட்ய்ஹான் எனக்கு சதோச சிரிப்பு இட்ய்ஹு போதும் எனக்கும் உங்களுக்கும்தான் :-D

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்லியா அப்பா நிம்மதியா இருங்க ஒழுங்க சாப்பிடுங்கள்,

ஒழுங்க பிள்ளைய கவனிங்க, உங்க பதிலை பார்த்ததும் ரொம்ப சந்தோஷமா இருக்கு.

ஜலீலா

Jaleelakamal

பெயர் அருமையாஆவும்,வித்தியாசமாகவும் இருக்கு,,பால்கோவாவிற்க்கு வாசனைக்கு நெய்தான் போடுவேன் ஏலம் வேண்டாம்..சரியா...சந்தேகம் தீர்ந்ததா நன்றி..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

என்னப்பா என்னை போல எல்ல்லோரும் எட்டி பார்த்துட்டு ஓடிட்டீங்களா?யாரெல்லாம் ஆன்லைன் வாங்க இங்கே...

காயத்ரி,ஓஹ் அப்படியாப்பா இதெல்லாம் ரொம்ப கொடுமையா இருக்கு...கடவுள் அவரவர் தகுத்திக்கு தக்கதான் கஸ்டத்தை கொடுப்பார் இறைவனிடத்தில் பொறுப்பை ஒப்படைத்தால் ஒன்னும் இல்லை ஆனால் நாஅம்தான் இதெல்லாம் பார்க சகிக்கமுடியாமல் ஏங்குறோம்...

மஹா அட்டு ஓன்னுமில்லை இறத்த ஓடம் கம்மியால் இருக்கும்..எனக்கும் சில டைம் ஆகும்..இருந்தாலும் சும்மா செக்கப்க்கு போயிட்டா பிராபலம் இல்லையே!
அய்யோ மஹா நான் அதுக்கு அழல ஜலீலாக்கா என்னை காலையிலேயே ஒஉ வலி பண்ணிட்டாங்க எனக்கு சிரிப்பு தாஅங்கல லாஸ்டா இப்பாடி ஒரு பதிவு முடியாம்ல்தான் சொன்னேன்..

தளி,ஜலீலாக்கா ஆமாம் எனக்கும்கேட்டதும் சந்தோசம்...

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

நான் இருக்கேன். என்ன மர்ழி நைட் லேட்டாதான் தூக்கமா? மரியா ரொம்ப அடம் பண்றாலா?

இருக்கீங்களா?ஆமா லேட் தூக்கம்தான்..மரியம் தூங்குறா இப்பதான் மனசளவில் பிரீயா இருக்கேன்..நீங்க எங்கு இருக்கீங்க?

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

HI MARLIYA HOW R U
THANKS SANDHYA

BE GOOD TOO GOOD

ஹாய் சந்தியா நலமே! நீங்க நலமா?

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்