ஹைய்யா...ஜாலி..(அரட்டை அடிக்கலாம்..பாகம் இரண்டு)

அரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்க
லாம்..சந்தோசமா இருக்கலாம்..

முதல் பதிப்பு சிறிது நாளிலேயே 70 ஐ தாண்டி விட்டது அதனால் பாகம் இரண்டில் அனைவரும் வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்

பிரியத்துடன்,
மர்ழியா

ஆமாம் ஆன்லைனில் தான் இருக்கேன்..அது யாரோட குறிப்புன்னு தெரியல அதனால் பதில் பதிவு போடல இங்கே போட்டுட்டேன்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்ழிஎப்படியிருக்கிறீங்க?மரியம் மற்றும் வீட்டில் அண்ணா(your hubby)எப்படியிருக்காங்க? டின்னர் ரெடியா?
Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

எல்லோரும் நலம் மஹா..நீங்க?

தோ சமையல்க்குதான் கிளம்பிட்டு இருக்கேன் இட்லி,சாம்பார் அங்கு?என் சிஸ்டமில் எப்பௌம் மோஸ்ட்லி அருசுவை ஆன் லைனில்தான் இருக்கும் நஆந்தான் வேலைக்கு இடை இடையே வருவேன்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ரொம்ப சந்தோஷம்,நாளைக்கு காலையில் இங்கு இட்லி,சாம்பார்...ஓ.கே கோ டூ பிரிப்பர் டின்னர்,ஐ வில் கேட்ச் யு லிட்டில் லேட்டர்

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

வணக்கம் யாரும் இருகிங்களா?

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

வணக்கம் யாரும் இருகிங்களா?

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

hai marlia am fine sorry pa i dont no to type in tamil

BE GOOD TOO GOOD

hai marlia am fine sorry pa i dont no to type in tamil

BE GOOD TOO GOOD

ஹலோ! நலந்தானா?

தமிழ் typing பழக வந்துவிடும். தயக்கம் வேண்டாம்.
இன்னைக்கு எதைப்பற்றி அரட்டை?

அன்புடன் தமிழி.

ஹாய் குமாரி வாங்க வெல்கம் அரட்டை அடிக்காலாம் க்கு..வாங்க சொல்லுங்க

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்