ஹைய்யா...ஜாலி..(அரட்டை அடிக்கலாம்..பாகம் இரண்டு)

அரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்க
லாம்..சந்தோசமா இருக்கலாம்..

முதல் பதிப்பு சிறிது நாளிலேயே 70 ஐ தாண்டி விட்டது அதனால் பாகம் இரண்டில் அனைவரும் வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்

பிரியத்துடன்,
மர்ழியா

ஹாய் சந்தியா அது ஒன்னும் பெரிசு இல்லை அருசுவையின் முகப்பில் கீழ் தமிழில் ஆச்சடிக்கன்னு இருக்கும் அதை கிளிக் பண்ணி ஆங்கிலத்தில் டைப் பண்னினால் மேலே இருக்கும் பாக்சில் தமிழில் பவரும் அதை காப்பி பண்ணி எந்த பதிவில் போடனுமோ அதில் பேஸ்ட் பண்ணிடுங்க எங்களுக்கு வந்துடும்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

thank u very much da

BE GOOD TOO GOOD

நாக்குக்கு exercise:
கிழட்டு கிழவன் வியாழக்கிழமை வாழைப்பழத்தில் வழுக்கி விழுந்தார்.
நான் எழுதியதை வேகமாக சொல்லுங்கள்..

தமிழி

இப்பதான் ஐஸ்கிரீம் சாப்ட்டோம்..அதிலேயே நாக்கு தினறுது இதுல உங்க வார்ததைகளை சொன்னேன் அவ்லோதான்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

தமிழி,
அப்பிடியே நீங்க இதையெல்லாம் சொல்லிப்பாருங்க.:))

1. வியாழக்கிழமை ஏழைக்கிழவன் வாழைப்பழம் தின்றான்

2. யார் தைய்ச்ச சட்டை எங்க தாத்தா தைய்ச்ச சட்டை

3. கடலோரத்தில ஒரு உரலு உருளுது பெரளுது.

ஹஹ் ஹஹ்ஹாஹா:))

இது எப்படி இருக்கு?.
Rajini

மர்ழியா,
இப்போத்தான் பார்த்தேன். மாமி ரிப்போர்ட்ஸ் பத்தி நீங்க சொன்னதைக்கேட்டு ரொம்ப சந்தோசம். இனி நீங்களும் சந்தோசமா இருங்க.

ஐஸ்கிரீமா?. இப்பவா? தமிழி சொன்னதைக்கேட்டு பயந்து போய்தானே இப்பிடி சொன்னீங்க. ஹய் கண்டுபிடிச்சிட்டேனே.
Rajini

அதிரா,

பாப்பாவுக்கு ஒரு வயசு ஆகட்டும்னுதான் நான் வைட் செய்யறேன். ஆனா என் வைட்டு தான் வைட் செய்யமாட்டேங்குது. ஹஹ்ஹஹா..............

தோட்டம் நல்லா இருக்கு. வெயில்தான் ரொம்ப ஜாஸ்தி. அதுனால செடியெல்லாம் பார்க்கவே பாவமா இருக்கு. உருளைக்கிழங்கு நல்லா வந்திருக்கா பேஷ் பேஷ் அப்ப வீட்ல டெய்லி சிப்ஸ், குருமா, கறின்னு அசத்துங்க. ஆனா யாரும் பயந்துடாம பார்த்துக்குங்க. ஆனா என்ன நீங்க மட்டும் ஒரு 6 மாசம் சேர்த்து ஜிம்முக்குப் போகனும்:))
Rajini

இல்லைப்பா நிஜமாதான் சொன்னேன்..இவர் இதோ வாரேன்னு லேட்டா வெளியே போனார் ரிட்டன் ஐஸ்கிரீமோடு வாரார் என்ன பண்ண குடும்பத்துடன் காலியாகிட்டோம்..கதீஜா நியாபகம்தான் வந்தது அவ எத்தனிஅ கிலோ ஐஸ் நாலும் ஒரு சகண்டில் காலி பண்ணிடுவா..
ஆக முத்தத்தில் நீங்க இருவரும் பாட்டி தாத்தாவை மரியாதை குறைவா நடத்துறீங்க ம்,,ம்,,இது எங்கு போயி முடிய போகுதோ :-D

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

நானா நானும் உங்க ஊர்தான், இப்போ சென்னையில் மடிப்பாக்கத்தில் இருக்கிறேன். நீங்க? எதற்கு கவலை வேண்டாம் சியர் அப் மர்ழி மாமிக்கு சீக்கிரம் எல்லாம் குணமடையும் பாருங்க நீங்கவேணா பாருங்க சீக்கிரமே அவங்க நல்லா ஆகிட்டாங்கன்னு இந்த மன்றத்துலயே சொல்லுவீங்க அதுவரை கொஞ்சம் பொறுமையா நம்மிக்கையோடு இருக்காங்க.

சின்ன புள்ளதனமா இருக்கு. இதெல்லாம் நம்ம ஸ்கூல் படிக்கும் போது சொல்லுவோமே. அப்போ உட்கார்ந்து இதயே சொல்லி சொல்லி பார்ப்பேன், இத வச்சி ப்ரண்ட்ஸ் குள்ள பெட் எல்லாம் கட்டுவோம் பாருங்க அப்பப்பா என்ன ஒரு ஜாலியா இருக்கும்ல

மேலும் சில பதிவுகள்