ஹைய்யா...ஜாலி..(அரட்டை அடிக்கலாம்..பாகம் இரண்டு)

அரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்க
லாம்..சந்தோசமா இருக்கலாம்..

முதல் பதிப்பு சிறிது நாளிலேயே 70 ஐ தாண்டி விட்டது அதனால் பாகம் இரண்டில் அனைவரும் வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்

பிரியத்துடன்,
மர்ழியா

எண்ட்ற ஊரா காயத்ரி நல்லது..நான் மவுண்ட் ரோடு...நான் இப்ப சந்தோசமா இருக்கேன் எப்படியும் என் மாமியை இறைவன் இவ்லோ தூரம் குணப்படுத்திட்டான்...இன்னும் கம்ப்லீட்டா குணப்படுத்திடுவான் நம்பிக்கை இருக்கு,...

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹா ஹா சொல்லிட்டீங்களா சூப்பர்
இப்ப வருவாங்க அதிரா உங்களோட பைட் பண்ண் இருவரும் மோதிக்கங்க..எனக்கு நல்லதுன்னா அவங்களுக்கு ரொம்ப சந்தோசமாச்சே :-D

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

hi too every one

BE GOOD TOO GOOD

காயத்ரி/அதிரா/மர்ழியாநூஹு/ரஜினி/மஹா

எப்படியிருக்கிறீங்க?
மஹா கண்டுகொண்டென் கண்டுகொண்டென்
உங்க ஐடியை ரொம்ப சந்தோஷம் மஹா சுண்டுவிரல் விறுவிறுப்பு சரியாகி விட்டதா?
மர்லியா மாமி ரிப்போர்ட்ஸ் பத்தி நீங்க சொன்னதைக்கேட்டு ரொம்ப சந்தோசம் அப்பா நிம்மதியா இருக்கங்க
ரஜினி
ஹாஹா ஹா நல்லாயிருக்கு வாய்க்குள்ள இருக்கிற நாக்கு நல்ல பிரட்டிஸ்

காய்த்ரி இதிலென்ன சின்ன புள்ளதனம் இருக்கு
இப்போவும் சொல்லிபாருங்க ஜாலியா இருக்கும்ல

அம்மா அதிரா [சினிமாகாட்சி கற்பனைக்கு வாம்மா மின்னல்] வந்து ரஜினியை கலாயங்கம்மா கொஞ்சும் தமிழ் பேசி

naturebeuaty

ஆமா நான் இருக்கேன் அதிரா நலமா?ஜிம் எப்படி போகுது பேசி ரொம்ப நாள்தான் ஆச்சு அதில் கருத்து பதுதி வர லேட் இதில் அஞ்சலிக்கு போட முன்பே ஓப்பன் பண்ணியது அதோட உங்களுக்கும்

அஞ்சலி நலாமா?எட்டி பார்குறீங்க அதோட ஓடிடுறீங்க...

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஆஹா, காலையிலேயே சபை கலகலப்பா இருக்கே.

மர்ழியா,
ரொம்ப கஷ்டப்பட்டு[அப்பாடி] உங்க நாக்குக்கு ஒரு நல்ல எக்சர்சைஸ் குடுக்கலாம்னு நானும், தமிழியும் வந்தா ஒரு பயம் வேண்டாம். ட்ரை செய்யுங்க. ஆனா மரியம் இல்லாதப்ப செய்யுங்க. சின்னப் பொண்னு பயந்திடப்போறா.

அதிரா,
நேத்து ஆளைக்கானலைன்னு சொன்னதும் ஜிம்லயே ஓவரா எக்சர்சைஸ் செஞ்சு தூங்கிப் போய்ட்டீங்களோன்னுப் பார்த்தேன். அப்பிடியெல்லாம் இல்லைன்னு சும்மா ஜம்,ஜம்னு மன்றத்துக்கு வந்துட்டீங்க.

காயத்திரி,
அவளேதான்யா இவ[இத வச்சி ப்ரண்ட்ஸ் குள்ள பெட் எல்லாம் கட்டுவோம் பாருங்க அப்பப்பா என்ன ஒரு ஜாலியா இருக்கும்ல]
இப்பிடி எத்தனை பேர நோகடிச்சிருக்கீங்க. ஆனா யாருக்கும் சொல்லாதீங்க. நானும் உங்க மாதிரிதான். ஹிஹிஹி..

அஞ்சலி,
எப்படி இருக்கீங்க?. பார்த்து நீங்க என்னை கலாய்க்க அதிராவை கூப்பிடுரீங்க. அதுக்குள்ள உங்களை யாராவது கலாய்ச்சிடப் போறாங்க-:D

Rajini

அய்யோ ஆளை விடுங்க நான் இழைநி :-D சோ கிழவி கேமுக்கு நம்ம அதிரா வருவாங்க பொறுத்து இருங்க பாவம் பாக்கு,வெத்தலை போட்டு மெதுவா எழும்பி கொம்மை பிடித்து வர லேட் ஆகும்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்ழியா,
சும்மா கிடந்த சங்கை எடுத்து ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி. இப்பிடி அதிராவை உசுப்பேத்தியே நீங்க புண்ணாயிருவீங்க போலருக்கே
Rajini

Rajiniநலம்.ஏன் இப்படி கோபடுரீங்க-:D.
சபை கலகலப்பா இருக்கன்னும் ஆதனால் செந்தமிழ் அழகி அதிராவை கூப்பிட்டேன் .அதிரா வந்தா ஒரு பயம் வேண்டாம்.
பேசிபேசியே சிரிக்கவைக்கும் அதிரா எங்கே காணோம் .ஒருவேளை அறுசுவையை அமைதி பார்வையிட்டு அதிரடியா ஆர்கியூ பண்ண அதிரா வரபோரங்களோ என்ன்வோ தெரியல்லப்பா அதிரா,ரஜினி இடையில் நான் சிக்கிகாமே இப்பநான் எஸ்கேப்.

naturebeuaty

சின்னப்பொண்ணுங்க எல்லாரும் வாங்கோ
மை பார்ட்ணர் மர்ழியா, தோட்டத் தோழி ரஜினி, கட்டிலுக்குக் கீழே படுக்கும், சொறி ஒழித்து வைக்கும் மை பிறெண்ட் அஞ்சலி, மற்றும் அனைத்துத் தோழிகளுக்கும்.... என் அன்பான வணக்கம். மன்னிக்கவும் மேடையில் நிற்கிறேன் என நினைத்துவிட்டேன்..

அதென்ன அதிரா என்றால் அவ்வளவு சிம்பிளாத் தெரியுதா எல்லாருக்கும்... ஒரு மரியாதையே இல்ல... அதிரா மடம் வருவாங்க அப்படி கொஞ்சம் மரியாதை கொடுத்தா என்னவாம்...

அதுசரி ஏந்தான் என்னைக் கூப்பிட்டீங்க என்ன பொழுது போகவில்லையென்றால் என் பெயரைச் சொல்லுவீங்களோ ஏதோ அலுவலாக்கும் என்று ஜிம்மிலிருந்து பதறியடித்துக் கொண்டுவந்தால் ஒன்றையும் காணவில்லை... பாக்காம் கிழவியாம்.... பொறுங்க பொறுங்க எல்லோருக்கும் என் படம் அனுப்புறன்... பார்த்திட்டுச் சொல்லுங்க.....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்