ஹைய்யா...ஜாலி..(அரட்டை அடிக்கலாம்..பாகம் இரண்டு)

அரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்க
லாம்..சந்தோசமா இருக்கலாம்..

முதல் பதிப்பு சிறிது நாளிலேயே 70 ஐ தாண்டி விட்டது அதனால் பாகம் இரண்டில் அனைவரும் வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்

பிரியத்துடன்,
மர்ழியா

அய்யோ அதிராஅதிரா அதிராமா வந்துயிருக்கிரேன்,புரியிர மாதிரி எழுதிமாட்டிங்களா கொஞ்சம் செந்தமிழ் அழகி சொன்னதற்காக என்னை சொறி சிரங்கு எழுதியிருக்கிங்க திஸிஸ்டூமச் அதிராஅதிரா நிங்க இவ்வள்வு வஞ்சையிருந்துகிட்டு வஞ்சபுகழ்ச்சியணி பயன்படுத்தியிருக்கிங்க வந்து பதில் சொல்லுங்க வாங்க என்னைபற்றி என்ன சொன்னேங்க சொல்லுங்க

naturebeuaty

என்னைய ஏன் கூப்பிடலை!!! paravaaillai !!!

ஜிம்ல இருந்து ஓடி ஏன் வந்தீங்க!!! பர்சனல் ட்ரெயினர் தொல்லை தாங்கலையா!!! வெளியில நல்லா இருக்கு கொஞ்சம் ஓடி பாக்கிறேன்னுட்டு வீட்டுக்கு வந்தாச்சா???
சேமியா என்பது வெர்மிஸில்லி சேமியா ஜே அக்கவோட ஷிர் குர்மா பாயசத்துக்கு ரிப்ளேஸ்மென்ட்.. எனக்கு அடுத்து அதுதான்... செய்து பாருங்க!!
நான் அதுவும் தயிர் சேமியாவும் செய்து இந்த வார சேமியா வாரமாக்க போரேன்...
அரிசி வேற தீர்ந்துகிட்டே போது...

I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ரொம்ப சந்தோஷமா இருக்கு கண்டிப்ப சீக்கிரமாநல்ல குனமடைவார் .

பாகவுன்னாரா? என்னால உட்காரகூட நேரமில்லை. மாமனார் & மாமியார் ஞாயிற்றுகிழமை வந்தாங்க. அவங்களுக்கு உட்கார்ந்துகொண்டுள்ளார்கள். அப்ப வரேன். அ.சுவைக்கு.

மஹா எட்லவுன்னாரு, இலா இபபக்கனே மிம்னா கானாம்.அதிராமேடம் சாலா வுன்னாரு மீரு , மீகு தேனிகு ஜிம் சொப்பண்டி. மி அம்மகாரு எட்ல வுன்னாரு. தர்வாத்த ஒஸ்தானு இக்கட. அந்திரிகிம் இப்படு பை

அம்மா அஞ்சலி, இல்லத்தரசி இலா.... ஒரு தடவை வந்திட்டுப் போம்மா.... மின்னலே....

அஞ்சலி அது சிரங்கில்ல.... புரியிற மாதிரி சொல்லவா சாரிங்க..... புரிஞ்சதா...... ஐயோ ஐயோ பாவமுங்க உங்க அப்பாவி ஆத்துக்காரர்... எப்படித்தான் சமாளிக்கிறாரோ....

நீங்க கொஞ்சம் பறவாயில்ல இங்க பாருங்க இலாவை..... சேமியா பாயாச வாரமாம்..... ஐயையோ ஐயோ..... அரிசி வேற தீந்துபோச்சா.... ஏனுங்க இலா அமெரிக்கர் அரிசிதான் சாப்பிடுவாங்களா? நாங்களும் தான் பயத்தில் ஓடிப்போய் 50 கிலோ வாங்கி வந்தம்... இத்தனைக்கும் சோறு சாப்பிடுவது சனி, ஞாயிறு மட்டும்தான்... வைக்க முடியாமல் ஸ்டோர் றூம் முட்டிக் கிடக்கு... பார்த்தால் அரிசி தட்டுப்பாடே இல்லை... தாராளமாக கிடைக்கிறது.... அப்பவும் நான் என் ஆத்துக்காரருக்கு சொன்னனான் நிறைய வேண்டாமென்று அவரிடம் ஒன்று சொன்னால் 3 வாங்கி வருவார், அப்பதான் அவருக்குத் திருப்ப்தி... நாங்க வாங்கிட்டோம் என்றாவது கொஞ்சம் தட்டுப்பாடு வரப்படாதா என ஒரு ஏக்கம் எனக்கு.... பறவாயில்லை அதிரா பாவம் ஏசாதீங்க....

இலா உண்மைதான் பி.ஸி யை விட்டுப் போனதும் தான் நினைத்தேன் எங்க இந்த இலாவை அரட்டையில் காணவில்லையே.... தப்புத்தான் நாங்களும் கூப்பிடவில்லை..... என்று.... அதுதான் வந்திட்டீங்கல்ல.... இருந்தாலும் இந்த மர்ழியா ஒரு வார்த்தை கூப்பிட்டிருக்கலாம்.....

பார்த்தீங்களா வாழைப்பழத்தில் ஊசி ஏத்துற மாதிரி நைசா ஏத்திட்டன் ... இப்ப மர்ழியாப் பிள்ளை நல்லா உறங்குவா... விடிய வந்ததும் பாருங்க வெடியை.... தீபாவழி வெடியெல்லாம் ஒரு வெடியா என நினைக்கப் போறீங்க..... எங்கப்பா ரஜனி... இந்த விஜிக்கு மாமா,மாமி வந்ததும் நல்ல பிள்ளைக்கு நடிக்கிறாவோ ஆளையே காணவில்லை....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஐயையோ விஜி, என்ன நடந்தது வார்த்தையெல்லாம் திக்குதே....
என்ன நாக்கில ஏதாவது சூடா போட்டிட்டீங்களா>.......காரு......என்னவோ எல்லாம் திக்கிக் திக்கி தமிழ் எழுதிட்டீங்க ஒன்றும் புரியல்ல..... உடனே டாக்டரைப் பாருங்க.... பாவம் மாமா, மாமி.... அவங்க வந்த நேரம் பார்த்து இப்படி ஆச்சே....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா,
நான் கூட ஹோன்டா கார், டொயோடோ கார் தான் கேள்வி பட்டுருக்கேன் இதுயார்டா புதுசா மர்ழியா கார், ரஜினி கார் லான்ச் செங்சாங்கன்னு வந்துப் பார்த்தா நம்ம விஜி சுந்தரத் தெலுங்கிலே பேசி இருக்காங்க. அடுத்து விஜி நம்ம ரிப்லே பாருங்க
Rajini

ஏமன்டி விஜி பாகுன்னாரா,
எந்துகு இலா தெலுகுல மாட்லாடுத்துன்னாரு?. இக்கட அந்துரு பாகனே உண்ணாருகானி, மிம்மல்னு ஏமி இக்கட கனிப்பிச்சலேதே?. அத்த மாமா எலா உண்ணாரன்டி?. எப்புடு வன்டலு சேஸ்து பிசி அனமாட்டா. அதிரானே மீரு லேக்கா சாலா பாதலோ உன்னதி. மேவு அலாகேகானி. அந்தசீனு லேதுலே.

இந்த தெலுகு போதுமா?. இன்னும் கொஞ்சம் வேணுமா?.
Rajini

விஜி,
சும்மா ஜோக்காதான் எழுதினேன். தப்பா நினைச்சுடாதீங்க.
Rajini

அதிரா இந்த டக்கால்டி[கவுன்டமணி பாணியில்] வேலையெல்லாம் எங்கிட்ட வேண்டாம்.
என்னை பத்தி என்ன எழுதீனிங்க [முதல்மரியாதை படத்தில் வரும் வீரசாமிபோல் ] உடுக்கையுடன் டுடுடூம்.... தாயீ எனகொரு உண்ம தெரிஞ்சாகன்னு ...........

naturebeuaty

மேலும் சில பதிவுகள்