ஹைய்யா...ஜாலி..(அரட்டை அடிக்கலாம்..பாகம் இரண்டு)

அரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்க
லாம்..சந்தோசமா இருக்கலாம்..

முதல் பதிப்பு சிறிது நாளிலேயே 70 ஐ தாண்டி விட்டது அதனால் பாகம் இரண்டில் அனைவரும் வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்

பிரியத்துடன்,
மர்ழியா

விஜி,
உங்க மைக்ரோவேவ் அவல் செய்தேன். நல்லா மிக்ஷ்ர் மாதிரியே இருந்தது.ரொம்ப தேங்க்ஸ். நெக்ஸ்ட் ரெசிபிக்கு நான் ரெடி. நீங்க எப்ப அனுப்பப் போறீங்க.
Rajini

நன்னி வளரே சந்தோஷம். எனிக்கு கேரளாவானு. நிங்கள் எவிடேயா? மோன்னுனு ஸ்கூள் அடைச்சோ? எனிக்கு மலையாளம் வலிய இஷ்டமானு.

எனிக்கும் மலையாளம் சம்சாரிக்குன்னது வலிய இஷ்டமானு.மோன்னு ஸ்கூள் அடைச்சு .

ஹாய் எல்லாரும் மலையாளத்தில் சம்சாரிக்குன்னது கேட்டு ஞான் அருசுவைக்க பறன்னெத்தி வளரவளர சந்தோஷமாயி கேட்டோ,ஓ ரஜினி நிங்களுட மாத்திர் பாஷா தெலுங்கனோ,எனிக்கறியில்லாயிருன்னு கேட்டோ.விஜி சுகமானோ,வீட்டிலெல்லாவரும் சுகம்மல்லே இன்னதே டின்னர் இட்டலியும்,கடலகறியாயிருன்னு வருன்னோ கழிக்கான் வரூ நமக்கு எல்லாரும் சேர்னிருன்னு கழிக்காம் வரூ கூட்டுகாரே வன்னில்லகில் ஞான் மிண்டூல பிணங்கும் ஞான்.

naturebeuaty

விஜி,
எனிக்கு தமிழ்நாடு தன்னே. மோன்னு ஸ்கூல் அடைச்சு. இப்பொளே விஷமம் தொடங்கி. எனிக்கு மலயாளம் மூவிஸ் இஷ்டானு. எப்பொழும் காணாருள்ளு. ஞன்னுட குலோஸ் ப்ரண்டு மலயாளியா. புள்ளிகாரித்தி எப்பொளும் நல்ல மூவிஸ்சக்க தரும்.
Rajini

விஜி,
மர்ழியா வந்து அடிக்கிறதுக்குள்ள நாம நம்ம ஜெமினி டீவி, சூர்யா டீவி இதெல்லாம் குளோஸ் செஞ்சுடுவோம். வாங்க சன் டிவிய ஆன் பண்ணுவோம்.
எங்கும் தமிழ், எதிலும் தமிழ்.
மலயாளமா?. தெலுங்கா?. அப்பிடின்னா என்ன மர்ழியா?.

Rajini

ச்ச நான் தான் நேத்து இந்த அரட்டையில கலந்துக்க முடியாம போய்டுச்சு. என்ன அஞ்சலி, ரஜினி, விஜி பாகவுன்னாரா? என்ன சூர்யா டிவி வருது திடீர்னு? த்ரெட் சும்ம ஜெட் வேகத்துக்கு போகுது போல எங்க MRS. MOUNTROAD கொஞ்சம் வந்து வேற த்ரெட் போடலாம்ல

அஞ்சலி நான் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க? ஆமாம் அஞ்சலி இதுல ஒரு சந்தோஷம் சொல்லியும் பார்த்துட்டேன் நான் சொல்றது பத்தாதுன்னு வீட்ல உள்ளவங்களையும் சொல்லவச்சி ஒரே காமெடியா போச்சு போங்க.
ரஜினி நீங்களும் நம்ம கட்சிதானா ஆமாம் ரஜினி அவளேதான் நான். நிறைய பேர இப்படி செய்ய சொல்லி கலாய்ச்சியிருக்கோம்.
அதிரா மேடம் உங்கள வச்சி காமெடி பண்ணிகிட்டு இருக்காங்க என்ன உங்களுக்கும் மர்ழிக்கும் டைவர்ஸாமே? ஜிம்மெல்லாம் எப்படி போகுது எக்சர்ஸைஸ் செய்றீங்களா
விஜி நீங்க ஆந்திராவா இப்படி சும்மா தெலுங்குல பிச்சி உதரீங்க? நீங்க இப்படினு பார்த்தா ரஜினி, அஞ்சலி எல்லாரும் தெழுகு பேசறாங்க
மஹா நீங்க இதுல கலந்துக்கலயா?
இப்படி எல்லாரும் சேர்ந்து இருந்தா எனக்கு ஒரு குரல் கொடுங்கப்பா நானும் வருவேன்ல

எப்படி இருக்கீங்க உங்க சுட்டி பையன் எப்படி இருக்காரு? ரொம்ப வாலு பண்றாரா? ஆமாம் மஹா அடுத்து நான் கோதுமை கேசரி தான் செய்யலாம்னு இருந்தேன். கலர் சேர்த்து செய்து பார்கிறேன் நிச்சயம். அங்க குறிப்புல பேச வேண்டாம்னு தான் இங்கிட்டு வந்தேன் மஹா நான் திருச்சி. உங்க மாமியார் வீடு எங்க இருக்கு?

காயத்திரி,
எப்பிடி இருக்கீங்க?. நீங்களும், மர்ழியாவும் எல்லாரும் போனதுக்கப்புறம் தான் வருவீங்களா?. இன்னைக்கு உங்களைக் காத்திருந்து வலைப் போட்டுப் புடிச்சிட்டோம்மில்ல. என்ன வேலை எல்லாம் முடிஞ்சுதா?. எங்க நம்ம மிசஸ் மௌண்ட் ரோடைக் காணோம்.
Rajini

ஆமாம் ரஜினி நாங்க லேட்டாதான் வறோம் நேத்து வீட்ல இல்லபா அதான் கலந்துக்க முடியல. இன்னகி உங்க வலையில சிக்கிடோமே. ஆமாம் ரஜினி மர்ழி எதாவது வேலையா இருப்பாங்கன்னு நினைக்கிறேன் இப்ப டைம் என்ன அங்க? உங்க பசங்க பேரு ரொம்ப நல்லா இருக்கு ரஜினி உங்க செலக்ஷனா? ம் வேலை எல்லாம் முடிஞ்சது ரஜினி. அடுத்த வேலை ஆரம்பிச்சாச்சு ரஜினி முடிச்சுட்டு வரவா? இன்னக்கி ஒருத்தவங்களோட டிஷ் ட்ரை பண்ண போறேன் செய்துட்டு வந்து சொல்றேன். bye rajini

என்ன நேற்று ஒரே இங்க கலாட்டாவா இருந்தது போல ஓ அஞ்சலி வந்ததால் லா, யார பார்த்து கிழவின்னு சொன்னீங்க இப்ப நம்ம அதிரா ஜிம்முக்கு போய் ஜம்முன்னு ஆகி மிஸ் இலங்கை ஆக போறாங்க ,

எங்கப்பா மவுண்ட் ரோடு புயலை காணும். நான் வரும் போது நீங்க யாரும் இருக்க மாட்டுகிறீகல்.

வங்க சாரதா, ரஜினி வழக்கம் பொல் கலாயுங்கள்,
நான் ஒன்லி பார்வையாளர் ஏதாது பிரசனைன்ன வரேன், ஆரஞ் ஜூஸ் கொடுத்து தீர்த்து வைக்க ஓ அதான் வேணாம்ன்னு சொல்லீட்டீங்களே இப்ப துபாயில் புதுசா டிஸ்கோ ஹூஸ் வந்துள்ளது அது வேணும் நா போட்டு கொண்டு வரேன்.

ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்