ஹைய்யா...ஜாலி..(அரட்டை அடிக்கலாம்..பாகம் இரண்டு)

அரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்க
லாம்..சந்தோசமா இருக்கலாம்..

முதல் பதிப்பு சிறிது நாளிலேயே 70 ஐ தாண்டி விட்டது அதனால் பாகம் இரண்டில் அனைவரும் வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்

பிரியத்துடன்,
மர்ழியா

காயத்திரி,
இப்போ இங்க டைம் 12.25. தேங்க்ஸ். பையன் பேரு நாங்க செலக்ட் செஞ்சோம். பொண்னு பேரு என் பையன் செலக்ட் செஞ்சான். ஆஹா, அப்பிடியே எங்களுக்கும் கொஞ்சம் சேர்த்து சமையுங்க. மிட்நைட்ல கூட இன்னொரு ரவுன்டு கட்டுவோம். சீக்கிரம் சமைக்க ஆரம்பிங்க சீக்கிரம் சீக்கிரம்
Rajini

ஜலீலாக்கா,
நீங்க என்ன வயத்துல புளியை கரைக்கிறீங்க. அது என்ன டிஸ்கோ ஜூஸ்? ஜூஸ் போடும் போது டிஸ்கோ ஆடிக்கிட்டே போடுவாங்களோ?. இல்ல ஜூஸ் குடிச்சதும் டிஸ்கோ ஆடுவாங்களோ?. முதல்லயே அதிராவும், மர்ழியாவும் சூப்பரா ஆடுவாங்க. இதுல இப்பிடி ஒரு ஜூசா?.
Rajini

ஹா ஹா ரஜினி அது ஒன்னும் இல்லை ஆல்ரெடி நான் கொடுத்துள்ள தபாகத் ஜூஸ் தான் ஆனால் இன்னும் இர்ண்டு கலரில்பழம் சேர்த்து அதாவது எல்லாத்தையும் சேர்த்து அடித்தால் அது காக்டெயில் அதேயே தனித்தனியா ஒவ்வொரு கலரில் டிசைனா அடித்து லேயர் பிரியாணி மாதிரி லேயரா ஜூன்ஸை பெரிய டம்ளரில் ஊற்றி அதுக்கு பேர் டிஸ்கோ ஜூஸ் இது எப்படி இருக்கூ இதேல்லம் ஊருக்கு போய் வந்ததும் நோன்பு ஆரம்பிக்குது ஒவ்வொரு நாளைக்கு ஓவ்வொரு ஜூஸ் அதில் இந்த டிஸ்கோவும் இருக்கு ஹி ஹி ஹி

ஜலீலா

Jaleelakamal

ஜலீலாக்கா,
ஆஹா இதுதான் டிஸ்கோ ஜூசோட வரலாரா. ஆனா அக்கா, வ்டிவேலு சொல்றமாதிரி எப்பிடியெல்லாம் பேர் வைக்கலாம்னு ரூம் போட்டு யோசிப்பாங்களோ. பார்த்துட்டே இருங்க, அடுத்து நமீதா ஜூஸ் கொண்டுவந்தாலும் வரலாம். ஏன்னா நமீதாதானே இப்போ ரொம்ப பேமஸ். எதுக்கும் உங்க ஜூஸ் லைன்ல நமீதாவுக்கும் இப்பவே ஒரு இடம் கொடுத்துடுங்க:D
Rajini

ரஜினி ரொம்ப என் வாயா கிளறாதீங்க நான் உண்மையெல்லாம் உளறிடுவேன்,
நமிதா ஜூஸ்ன்னு சொல்லு நம்ம ஆட்கள் கிட்ட ஒரு கழனி தண்ணிய கொடுத்தா கூட கண்ணை மூடிட்டு குடிச்சிட்டு ஆ சூப்பர் இன்னொரு கிளாஸ் என்பார்கள் அப்ப்டி பைத்தியமா இருக்கிறார்கள்.
ஜலீலா

Jaleelakamal

ஜலீலாக்கா,
தூக்கம் வராம ஔவையார் படம் பார்த்துட்டு ஏதேதோ ஒளரிகிட்டு இருக்கேன். நீங்க ஒன்னும் பயப்படாதீங்க. அப்ப சீக்கிரம் நாம ஒரு ஜூஸ் வியாபாரம் ஆரம்பிச்சு, விக்ரமன் படத்தில வர்ரமாதிரி ஒரே பாட்ல சீக்கிரம் பணக்காரங்க ஆயிடலாம்ன்னு சொல்லுங்க. அக்ரிமென்ட் எல்லாம் பக்காவா போட்டுக்கலாம்.

மர்ழியா, என்னது பாட்னரா சேர்த்துகிறதா?. மெட்ராஸ் விற்பனை உரிமையா?. நோ சான்ஸ். வேற யாரும் பாட்னர்ஸ் கிடையாது. ஜலீலாக்கா நான் சொல்றது சரிதானே ஹிஹ்ஹி
Rajini

என் பொண்னு தூக்கத்திலேயே என்னை காணம்னு சினுங்க ஆரம்பிச்சுட்டா. அப்ப நான் போய் தூங்கறேன். குட்நைட்.
Rajini

Hi friends im mahalakshmi usually i used to check arusuvai for new recipes, and after checking recipes i used to check your comments queries every thing im very eager to join in your group

Mahalakshmimanikandan

hi marliya im new maha i want to join in ur group

ஹை இப்ப இரண்டு மஹாவா, என்னப்ப உங்க பெயர் குட்டி மகன்னு வைச்சுக்கலமா எப்படி வசதி வாங்க என்ன் ஓரம நின்னு வரவான்னு கேட்கிறீர்கல்.
வருக குட்டி மகா, வருக
ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்