செய்முறை
- அரிசி வகைகள்,உளுந்து,வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்துக் கொள்ளவும்.
- பின்பு அவற்றை குறைந்தது நான்கு மணிநேரம் ஊறவைத்து அதனுடன் சாதத்தைச் சேர்த்து மைய்ய அரைக்கவும்.
- பிறகு அரைத்த மாவில் உப்பைச் சேர்த்து நன்கு கலக்கி இரவு முழுவதும் புளிக்க விடவும்.
- அடுத்தநாளன்று சோடாவைச் சிறிது நீரில் கரைத்து ஊற்றி மாவை நன்கு கலக்கவும்.
- அடுப்பில் தோசைக் கல்லில் எண்ணெய் தடவி காயவைத்து ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றி வழக்கமான தோசை அளவை விட சற்று தடிமனாக இருக்குமாறு தோசை வார்க்க வேண்டும்.
- தோசை ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிவிட்டு சுற்றிலும் எண்ணெயை ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.
- செட் தோசைக்கு வடகறி, மீன் குழம்பு, தக்காளி சட்னி போன்றவை பொருத்தமாக இருக்கும்.
|
சமீபத்தியக் கருத்துக்கள்
8 நிமிடங்கள் 10 நொடிகள் முன்பு -
12 நிமிடங்கள் 54 நொடிகள் முன்பு -
22 நிமிடங்கள் 12 நொடிகள் முன்பு -
29 நிமிடங்கள் 2 நொடிகள் முன்பு -
41 நிமிடங்கள் 40 நொடிகள் முன்பு -
45 நிமிடங்கள் 44 நொடிகள் முன்பு -
51 நிமிடங்கள் 8 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 16 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 19 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 31 நிமிடங்கள் முன்பு -