சேமியா கேசரி

தேதி: June 9, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

ரவை கேசரியின் அளவு தான் சேமியாவுக்கும்.


 

ரவை கேசரி போல் தான் சேமியா கேசரியும். ஆனால் ரவை கேசரி விடும் தண்ணீரில் பாதி தான் ஊற்றி கொதிக்கவிட்டு சேமியாவை கொட்டி கிளற வேண்டும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

சூப்பரா இருந்தது.எனக்கு எப்பவுமே இந்த கேசரி சரியா வராது.இந்த தடவை நல்லா வந்தது.மிக்க நன்றி.