ஹாய் விஜிtvm

ஹாய் விஜிtvm,
நான் உங்களிடம் முதல் முறையாக பேசுகிறேன்.எனக்கு உங்களிடமிருந்து ஒரு உதவி வேண்டும்.பயந்துராதிங்க,எனக்கு நீண்ட நாள்க்களாக ஜெம்ஸ் ஸ்டோன் வாங்கனும் என்ற ஆசை,நீங்கள் ஆன்லயனில் வாங்கியிருக்கிரிங்களா? வாங்கியிருந்தால் என்க்கு அந்த வெப்சைட் கொடுங்கள்.என்னிடம் சில வெப்சைட் உள்ளது,ஆனால் என் ஹஸ்,அதில் வாங்க வேண்டாம், தரமான கற்க்கலா என்று தெரியவில்லை என்கிறார்.ஒரு முறை மன்றத்தில் நீங்கள் வாங்கியிருப்பதாக சொன்னதாக ஞாபகம், ஆதலால்தான் உங்களிடம் கேட்குறேன்.நன்றி
அன்புடன்
சுதா

விஜி சுதாவிற்கு பதில் கொடுங்கள்.
ஆனால் சுதா இப்ப விஜி பிஸி, மாமானார் மாமியாரை விழுந்து விழுந்து கவனித்து கொண்டு இருக்கிறார் வந்து மெதுவா பதில் போடுவார்கள்.
ஜலீலா

Jaleelakamal

கோவையில் இருப்பவர்கள் அங்குள்ளவர்களுக்கு பரிசனுப்ப www.coimbatoreplaza.com பார்வையிடுங்கள்.

தளிகா.. நீங்க அனுப்பி இருகீங்களா... அம்மா ஸ்வீட் சாப்படனும் போல இருக்குன்னு சொன்னாங்க.. கொஞ்சம் அனுப்பி பார்கலாமோன்னு தோனுது... கரெக்டா டெலிவரி செய்தார்களா???
I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய் சாரு, எப்பிடி இருக்கிங்க, எங்க இருக்கிங்க. ஒ..க் கம் டு தி பாய்ண்ட்.
www.absonimports.com
www.rajshri.com

www.intergem.net il போயி உங்க ஸ்டேடின் சிப் கோட் போட்டு பாருங்க ஷோ இருக்கா என்று. இருந்தால் போய் வாங்குங்க. நன்றாக இருக்கும்.
கோரல்(பவிழம்) இரண்டு வகை உண்டு. டைட்ய் & அன் டைய்டு இதில் டைட்ட்ய் வந்து ஒர்ஜினினல் பவிழம் கொஞ்சம் விலை ஜாஸ்தி. அன் டைய்டும் நன்றாக தான் இருக்கும். அதை தினமும் போட்டு குள்ளிக்க முடியாது. அவ்வளாவு தான் வித்யாசம். ஜேட்,கல்சரல் பேல்ஸ், சி வாட்டர் பேர்ல்ஸ் இரு வகை இருக்கு அதுவும் கிடைக்கும். அமெரிக்கன் டைமன்ஸ் கூட இருக்கு. நான் இதெல்லாம் வாங்கி செய்துருக்கேன். நன்றாக இருக்கு என் ப்ரென்ஸும் வாங்க்யுள்ளார்கள்.

குட் லக் எஞ்ஜாய் ஷாப்பிங்.

ஹாய் விஜி,
எப்படி இருக்கிங்க,உங்கள் பிஸியான வேலைக்குமிடையில் எனக்கு பதில் அளித்தர்க்கு மிகவும் நன்றி. நாங்கள் மிசொவுரில் இருக்கிறோம். நீங்கள் கொடுத்த வெப்சைட்ல் எங்கள் ஸ்டேட் இல்லை. http://www.rajshri.com இந்த வெப்சைட்ல் இன்டியன் மூவிஸ்தான் எனக்கு வருது.http://www.absoninc.com/என்ற வெப்சைட்ல் ஸ்டோர்க்கு போயிதான் வாங்கனுமா,http://rashiinc.com என்ற வெப்சைட்டில் வாங்கலாமா ,உங்கள் பிரன்ஸ் யாராவது இதில் வாங்கிருக்கிறார்களா. சாரி விஜி உங்களை நிறைய கேள்விகளை கேட்டு விட்டேன்.நீங்கள் எப்பொழுது பிரியாக இருக்கிரீர்களோ அப்பொழுது பதில் கொடுத்தால் போதும்.நன்றி
அன்புடன்
சுதா

ஹாய் ஐலிலா அக்கா,
எப்படி இருக்கிரீற்கள்,எனக்கு மெசேஜி கொடுத்ததர்க்கு நன்றி. அக்கா உங்கள் பப்ஸ் சீட் செய்து பார்த்தேன் நன்றாக வந்தது.
அன்புடன்
சுதா

http://rashiinc.com it is good shop. yes you can. my friends brought.

சுதா பப்ஸ் ஷீட் செய்து பார்த்தீர்களா ரெஸிபியில் சேர்த்து விடலாமா?
நல்ல வந்ததா? பதில் அளித்ததற்கு நன்றி

ஜலீலா

Jaleelakamal

ஹாய் விஜி எப்படியிருக்கிறீங்க? வீட்டில் அத்தை,மாமா எப்படியிருக்கிறாங்க?மற்றபடி உங்கள் குட்டீஸ் எப்படியிருக்கிறாங்க, இப்ப பிஸியாக இருப்பீங்க, அதே நேரம் வீட்டில் மெம்பர் கூடும் போது நல்ல ஜாலியாகவும் பேசி நேரம் போவதே தெரியாது அப்படி தானே..
நான் உங்க மலாய்கோப்தாப்பற்றின குறிப்பினை பார்த்தேன்.நான் முதலில் க்ரீம் வாங்கி செய்துபார்க்கிறேன் ஓ.கேவா
நான் குறிப்பில் இதை போட வேண்டாம் என்று தான் இதில் பதிவு அனுப்பினேன்

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

ஆமாம் கொஞ்சம் வேலை ஜாஸ்தி & பிஸி.அவங்களுக்கு தனியா சமையல் அவங்களுக்கு பல் நிற்ய்ய எடுத்ததினால் சில காய்கறிகள் சாப்பிடமாட்டார்கள்.இரண்டு சமையல்.
கிரிம் போட்டு செய்து பாருங்கள் ரொம்ப நன்றாக இருக்கும்.

கை வலி எல்லாம் சரியாகிட்டதா?

மேலும் சில பதிவுகள்