help me pls

vanakam;
nan entha website ku pothusu . na first entha website parkum pothu romba santoshama irunthathu ortharuku orthur ungaluku tharenjatha pakerinthu kerathu nice. eppo irukara world la relations koda entha alovku soldrathula sare ok . yenku marriage (aug 24) 10 months akuthu ennum concive agala doctor keta pona scan pana sonanga. pathathula PCOS problem nu sonanga tablets koduthu irukanga. ethu romba pareya poblema na konjam fat a irupainga athanala allorum romba bayam padthuranga . pls ungaluku tharenjatha solunga pls . iam waiting for ur replay .

துர்கா,

http://www.arusuvai.com/tamil/forum/no/8305
http://www.arusuvai.com/tamil/forum/no/6839
http://www.arusuvai.com/tamil/forum/no/7999
http://www.arusuvai.com/tamil/forum/no/5012

சரியான டயட், உடற்பயிற்சி மூலம் உங்கள் எடையை குறையுங்கள். இது கட்டாயம் நீங்கள் கருத்தரிக்க உதவும். இது எனது அனுபவம். விரைவில் தாயாக வாழ்த்துக்கள்.
-நர்மதா :)

hai da
na eppo walking poitu iruka . so iam trying to reduce the weight. thank u very much ur my first friend . so iam very happy bye da take care........

நர்மதா ரொம்ப சுருக்கமா ரொம்ப சரியா சொல்லிட்டாங்க..அது எனது அனுபவமும் கூட...எடையை நம் கைய்யில் கன்ட்ரோளில் வைத்திருந்தால் கருத்தரிப்பு ப்ரச்சனை வராது.எடை ஒரேடியா குறையவும் கூடாது.

hai da unga meg patha da. weight koraikarthuku na padura kastam appa. eppo yenuku 22 years aakuthu anna sappathi thavera athu sapedanalum bayama iruku na nall samayal pannuvan but .ok da unga name yena yena pandrenga ............ take care bye da

துர்கா,
இந்த லின்கில் பாருங்க. எடை குறைக்க வழி ஒன்று சொல்லி இருக்கிறேன். http://www.arusuvai.com/tamil/forum/no/4899. மேலும் எடை குறைப்பு சம்பந்தமா மன்றத்தில் பல தலைப்புகளில் பல தோழிகள் நல்ல ஆலோசனைகளெல்லாம் சொல்லியிருக்கினம். மன்றம்--->உடற்பயிற்சி அல்லது மன்றம்---> இயற்கை உணவும் உடல் ஆரோக்கியமும் என்ற தலைப்புகளில் பாருங்கள். நிறைய உள்ளது.

இன்னுமொன்று, அறுசுவை பக்கங்களின் அடியில் பார்த்தீர்களென்றால் எழுத்துதவி என்று ஒரு ஒப்ஷன் இருக்கு. அதை பயன்படுத்தி தமிழில் எழுத முயற்சியுங்கள் :)
-நர்மதா :)

கவலைப்படாதீங்க. உங்களுக்கு திருமணம் ஆகி 10 மாதங்கள் தானே ஆகிறது.அதையே நினைத்து கொண்டிருக்காதீங்க.எடை அதிகமா இருந்தால் கருத்தரிப்பது தள்ளி போகும் என்பது ஒரு காரணம்,முதலில் உங்கள் மனதை சந்தோசமாக வைத்து கொள்ளுங்கள்.கண்டிப்பா சீக்கிரம் நீங்கள் அம்மா ஆகப்போகறீங்க

LathaJai

hai
the first thing i would like to tell u is try to forget the things that make you worry like your obesity and the 10 months. always have positive thoughts. 10 months is not at all a matter. feel light in heart be happy and enjoy every moment of life. seek medical advice if you have any doubts. there are many tips for those who are trying to conceive you may get the right one from your gyn beccause i dont know whether you have the regular periodic cycle or not.
sorry for typing in english because iam in a hurry.
saranyamohan

saranyamohan

hai nila;
thanks pa romba santhoshama iruku da yenuku enga pasa kodu yarum ella recent ta tha entha site pate yen koda pasa koda allu irukanga nenaikum pothu romba santhoshama iruku. iam very happy . nenga sona sites pakuran da tamil type pana tha try pannetu irukan pa ok thanks for ur replay..........bye da take care.......
"roses for u and ur smile for me"

hai latha;
na yapadi soldrathu nu thareyala ana 1000 of thanks da. yenoda relation koda eppadi sonathu ella da ..... take care bye.....

durga..yenga irukinga neenga tamil nadu la..nan varan anga..unga mail id kudunga..touch la irukan..kewlfrend@yahoo.com..seriya

மேலும் சில பதிவுகள்