veetilairunthu enna business pannalam?

hai pengalae>vanakkam.naan aswatha,m.sc biotech,house wife.ennaku 2 pillaigal.at present en son 5 months.ennaku romba nal-la veetula business seyyanunnu aasai,b"coz i can look after kids and earn .naan mumbai la irrukiraen.my husband bhabha atomic reasearch centre la vaelai pannuraru.so ladies neengallum enna mari padichitu stay at home mom a irunthinga na pls help me.naan en kulainthaigala vittutu veliyile work panna ishtamilai.

ஹாய் அஸ்வதா!

எப்படி இருக்கீங்க? உங்க பசங்க எப்படி இருக்காங்க?
நானும் அதான் உங்க பதிவ பார்த்தும் ஆர்வமா பதில் போடுறேன். வீட்டில் இருந்தே வொர்க் பண்ணனும் நினைக்கறீங்க... பட், உங்க மகனுக்கு ஐந்து மாதம் தானே ஆகிறது?? எப்படி முடியும்?

என்னோட மகனுக்கு ஒரு வயசு ஆக போகுது... எனக்கும் வொர்க் பண்ணனும் ஐடியா இருக்கு... பட், இப்ப்போ முடியாது.... வீட்டையும் என் மகனையும் பார்த்துக்கவே நேரம் சரியா இருக்கு...

உங்களுக்கு என்னோட.. ஐடியாவா சொல்றேன். online tutoring பத்தி கேள்வி பட்டு இருக்கீங்கள? there are some companies offering to work from home as a tutor! not exactly biotech! but, we can teach biology to foreign students. ( this is wat i did before marriage... but, not from home. i was working in a company here..)

so, u can search naukri.com and other websites. lots of openings will be there.
other option is..... medical transcription, technical writing... !!!!
இன்னும் இருக்கு.. என்னோட மகன் எழுந்துட்டான்... அப்புறமா சொல்றேன்...
சிஜா தோட்டா
life is not wat u think! It is more than that!!!

http://www.naukrihub.com/job-openings/work-from-home-india/

மேலும் சில பதிவுகள்