பிரசவ அனுபவங்கள்......

தோழிகளே இது எனக்கு 9 வது மாதம்.உங்களுடைய பிரசவ அனுபவங்களை சொல்லுங்கள்.என்னை போன்றவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். உங்களுடைய மனநிலை,எதிர்பார்த்த, எதிர்பாராத நிகழ்வுகள்,முதன் முதலில் உங்கள் செல்லக் குழந்தையை பார்த்த அந்த உன்னதமான தருணம், பிரசவ வலி, அதை எதிர்கொண்ட விதம்,மருத்துவ சிகிச்சை இவற்றை எல்லாம் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

hi

hi

பெண் குழந்தை பிறந்ததற்கு வாழ்த்துக்கள் திவ்யா. சுகப்பிரசவம்தானே. வாழ்த்துக்கள் திவ்யா.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

Congratulations Divya

வாழ்த்துக்கள் திவ்யா மற்றும் அருண் அவர்களுக்கு

மனமார்ந்த வாழ்த்துக்கள், வாழ்த்துக்களை பரிமாறும் மஹாலக்ஷ்மி, பிரகதீஸ், மற்றும் யுவன்.திவ்யா உங்கள் உடல் நலத்தை நன்றாக பார்த்துக்கொள்ளவும். நல்லபடியா வீட்டிற்க்கு வந்து உங்கள் அனுபவத்தை சொல்லவும் கேட்க ஆவலாக காத்துகொண்டு இருப்பேன்.கடவுள் நல்லபடியாக தாயையும் சேயையும் காப்பாற்றி எடுத்தமைக்கு இந்தநேரத்தில் நன்றியை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்.

தோழியரே திவ்யாவிற்கு குழந்தை பிறந்து விட்டது என்று அவரது கணவர் பதிவு போட்டு இருக்கிறார் வாருங்கள் திவ்யாவிற்கு வாழ்த்து கூற................................
Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

வாவ் ரொம்ப சந்தோசம் திவ்யா கணவருக்கு உடனே சொல்லியதற்க்கு..

எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு திவ்யா பேபி யார் சாயல்?எப்படி இருக்கு நாங்க சொல்லியதை நீங்க இப்ப நேரிலேயே அனுபவித்து இருப்பீங்க அந்த குழந்தையின் கண்களை பார்கும்போது எல்லாமே மறந்து போகும்..சுக பிரசவம்தானே?வாழ்த்துகள் திவ்யா மெதுவா பதிவு போடுங்க

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

கங்கிராட்ஸ் திவ்யா,நீங்களும் உங்க குட்டி திவ்யாவும் நலமா?உங்க செல்ல பாப்பா பெயர் என்ன?இந்த நல்ல செய்தியை சொன்ன உங்க கணவருக்கு என் நன்றி.உங்க உடல் நலம் சீக்கிரம் குணமடைய பிரார்த்திகிரேன்.

திவ்யா உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் எனது வாழ்த்துக்கள். சந்தோசத்தில் இப்போ எதுவுமே புரியாதே....... குட்டித் தேவதைக்கும் வாழ்த்துச் சொல்ல வேண்டும், ஏனெனில் உங்களிருவருக்கும் அப்பா, அம்மா எனப் பதவி உயர்வு தந்தமைக்காக.

நலமாகி வந்து எம்முடன் கலந்துகொள்ள பிரார்த்திக்கிறேன்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் திவ்யா அருண் மனமார்ந்த வாழ்த்துகள்.
திவ்யா Healtha பார்த்துக்கோங்க,குட்டி திவ்யா எப்படி இருக்கா.உடம்பு நலமான பின் உங்க அனுபவத்தையும் எழுதுங்களேன்.பெயர் என்ன சொல்லவேயில்லயே
மிக்க மகிழ்ச்சி.
அன்புடன்
கவிதா

Thanks to all

உங்களுக்கு பெண் குழந்தை பிறந்தது பற்றி மிக்க மகிழ்ச்சி. திவ்யா நாங்கள் எங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டது போல், அடுத்து நீங்கள் வந்து உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வீர்கள். எப்படி இருக்கா உங்க வீட்டு மகாலட்சுமி. ஆவலுடன் இருக்கிறேன்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

மேலும் சில பதிவுகள்