பிரசவ அனுபவங்கள்......

தோழிகளே இது எனக்கு 9 வது மாதம்.உங்களுடைய பிரசவ அனுபவங்களை சொல்லுங்கள்.என்னை போன்றவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். உங்களுடைய மனநிலை,எதிர்பார்த்த, எதிர்பாராத நிகழ்வுகள்,முதன் முதலில் உங்கள் செல்லக் குழந்தையை பார்த்த அந்த உன்னதமான தருணம், பிரசவ வலி, அதை எதிர்கொண்ட விதம்,மருத்துவ சிகிச்சை இவற்றை எல்லாம் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

குட்டி திவ்யவும் நிங்களும் நலமா? உங்களுக்கும் உங்க கணவருக்கும் என்னுடய்ய வாழ்த்துகள்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் திவ்யா & அருண்!!
தங்கள் மற்றும் குட்டி பாப்பாவின் உடல்நிலையை பத்திரமாக பார்த்துக்கொள்ளவும்...

பிரியமுடன்,
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

ஹாய் திவ்யா,அருண் வாழ்த்துக்கள்.திவ்யா நீங்களும் உங்கள்குழந்தையும் உடம்பை கவனித்து கொள்ளுங்கள்.உங்கள் மகளின் பெயர் என்னவென்று சொல்லுங்கள்
அன்புடன் பிரதீபா

ஹாலோ திவ்யா,
வாழ்த்துக்கள்.நீங்களும் உங்களுடைய குட்டியும் நலமுடன் இருக்க நான் கடவுளை வேண்டிக்கொள்கிறேன்.
நன்றி,
கவிதா.

kavitha

மனமார்ந்த வாழ்த்துக்கள் திவ்யா & அருண்!!!
உங்கள் குட்டி தேவதையின் பெயர் என்ன?
நர்மதா :)

வணக்கம்.
சகோதரிகளே... உங்கள் உரையாடலையும், பகிர்தலையும் நான் படித்துக் கொண்டு இருக்கின்றேன். இன்று மகிழ்ச்சியான ஒரு தகவல் தந்தார் திவ்யாவின் கணவர். பதிவு போட நேரமில்லை என்று மனதை ஏமாற்ற முடியவில்லை... குட்டிப் பாப்பாவிற்கு எனது வாழ்த்துக்கள். திவ்யா & அருண் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். முகம் தெரியாமலே ஒரு குடும்பம் போல் பரிவோடு அனைத்து தோழிகளும் விசாரிப்பதைக் காணும் போது அழகாக இருக்கின்றது. என்னைப் போல் படிப்பது மட்டும் செய்பவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.

இப்படிக்கு,
ஆயிஸ்ரீ புகழேந்தி

அன்புடன்,
ஆயிஸ்ரீ

திவ்யா&அருண் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.உங்கள் செல்ல மகள்,வாழ்க்கையில் எல்லா வ்ளங்களும் பெற்று.நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

Sorry for my late wishes.

Hearty congratulations for you and baby. Get well soon and come to chatting soon. We want to chat with kutty divya.

By the way take care of your health and baby toooooo.

Sorry for my late wishes.

Hearty congratulations for you and baby. Get well soon and come to chatting soon. We want to chat with kutty divya.

By the way take care of your health and baby toooooo.

Sorry for my late wishes.

Hearty congratulations for you and baby. Get well soon and come to chatting soon. We want to chat with kutty divya.

By the way take care of your health and baby toooooo.

மேலும் சில பதிவுகள்