பிரசவ அனுபவங்கள்......

தோழிகளே இது எனக்கு 9 வது மாதம்.உங்களுடைய பிரசவ அனுபவங்களை சொல்லுங்கள்.என்னை போன்றவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். உங்களுடைய மனநிலை,எதிர்பார்த்த, எதிர்பாராத நிகழ்வுகள்,முதன் முதலில் உங்கள் செல்லக் குழந்தையை பார்த்த அந்த உன்னதமான தருணம், பிரசவ வலி, அதை எதிர்கொண்ட விதம்,மருத்துவ சிகிச்சை இவற்றை எல்லாம் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

Sorry for my late wishes.

Hearty congratulations for you and baby. Get well soon and come to chatting soon. We want to chat with kutty divya.

By the way take care of your health and baby toooooo.

ஹாய் தோழிகளே

எப்படி இருக்கீங்க. நல்லா இருக்கீங்கலா எல்லோரும்? என்னால் பதிவை பார்க்கத்தான் முடிகிறது. முன்பு போல் அரட்டை அடிக்க முடியவில்லை.

ஹாய் மஹா

வெகு நாளைக்கப்புறம் இப்பதான் உங்களோட பேச முடிந்தது. யுவன் எப்படி இருக்கார். அமிர்தவர்ஷினி நல்லா இருக்கா (If possible kindly send email to
my pers id. shardha2003@gmail.com)

ஹாய் மர்லியா

எப்படி இருக்கீங்க. மரியம்-க்கு உடம்பு எப்படி இருக்குது.
உங்க அக்கா எப்படி இருக்காங்க.

ஹாய் ஜே மாமி

எப்படி இருக்கீங்க. உங்கள் திருப்பதியும், பெருமாளும் நலமா. உங்கள் நலம் அரிய அவா

ஹாய் அதிரா

எப்படி இருக்கீங்க. . ரெண்டு குட்டீசும் எப்படி இருக்காங்க.

ஹாய் ஜீவா க்ருஷ்ணன்

எப்படி இருக்கீங்க. ஏதாவது குட் நியுஸ் உண்டா.

ஹாய் சிங்கப்பூர் சீமாட்டி பூஜா

சுகமா.

அப்புறம் இலா, சாதிக்கா, கதீஜா மற்றும் விட்டு போனவர்கள் அனைவரின் நலம் அரிய அவா.

hearty congratulations divya and arun
saranyamohan

saranyamohan

ஷாரதா,நலமா?அறுசுவையில் உங்களை பார்த்து ரொம்ப நாட்களாகி விட்டனவே?ஆபீஸில் ரொம்ப பிஸியா?அவ்வப்போது வந்து போய்க் கொண்டு இருங்கப்பா
ஸாதிகா

arusuvai is a wonderful website

திருமதி திவ்யா திரு அருண் அவர்களுக்கு
உளமார்ந்த வாழ்த்துக்கள். ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியைக் மனக்கண்ணில் கண்டு மகிழ்கிறேன்.
அம்மாவும் பெண்ணும் நன்கு உடம்பு தேறி நிதானமாக எங்களுக்கு பதிவு போட்டால் போதும். ஏன்னா என் அம்மா பிரசவத்திற்குப் பிறகு கொஞ்ச நாள் கண்ணுக்கு ஸ்ட்ரெய்ன் கொடுக்கக்கூடாதுன்னு புத்தகம் படிக்கக்கூட விடமாட்டாங்க.

வாழ்க வளமுடன்
அன்புடன்
ஜெயந்தி மாமி

என்ன சாரதா, எங்கே அவள்ன்னு பாட வெச்சுட்டீங்க.
ஜீவா கிருஷ்ணன் ஏற்கெனவே நல்ல செய்தி சொல்லிட்டாங்க. வாழ்த்திருங்க.
மெயில் போடறேன்.
அமிதவர்ஷினிக்கு நல்லாசிகள்

வாழ்க வளமுடன்
அன்புடன்
ஜெயந்தி மாமி

திவ்யா, அருண் வாழ்த்துக்கள். திவ்யா என்னமோ எங்க வீட்ல ஒரு குட்டி பாப்பா பிறந்தது போல ஒரு உணர்வு. அவ்வளவு சந்தோஷமா இருக்கு. எப்படி இருக்காங்க உங்க வீட்டு குட்டி ராணி யாரு போல இருக்காங்க? அம்மா அப்பா ஆகியாச்சா அருணும் திவ்யாவும். நீங்க நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோங்க திவ்யா இனி என்ன அவளோட ஒவ்வொரு அசைவையும் ரசிக்க வேண்டியது தான். பாப்பாவ பார்த்துக்கோங்க.

Hearty congrats to Mrs&Mrarun,and loving kisses to cutebaby.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

ஹை குட்டி திவ்யாவா? உங்களுக்கும் உங்களது கணவருக்கும் எனதினிய வாழ்த்துக்கள் அப்படியே இறக்கை கட்டிக் கொண்டு பறந்து கொண்டிருப்பீர்கள் எனத் தெரியும். தங்கப் பாப்பாக்கும் வாழ்த்துக்கள்.
விரைவில் எங்களுடன் கலந்து கொள்ள பிரார்த்திக்கிறேன்

ஹலோ திவ்யா,

உங்களுடைய குட்டி திவ்யாவுக்கு வாழ்த்துக்கள். உங்களுடைய திரெட்டில் என்னுடைய அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாம் என்றிருந்தேன். ஆனால் முடியவில்லை. உங்கள் உடம்பை கவனித்துக்கொள்ளுங்கள். எனக்கு ஒரு மகள் இருக்கிறாள் ஏழு மாதங்களாகிறது. பெயர். செல்வ இலக்கியா
குட்டி திவ்யாவிற்கு என்ன பெயர் வைத்துள்ளீர்கள்.

உழைப்பின்றி ஊதியமில்லை

மணி

property gains friends, but adversity tries them,
preseverance prevails,
hardwork alwayspays

மேலும் சில பதிவுகள்