பிரசவ அனுபவங்கள்......

தோழிகளே இது எனக்கு 9 வது மாதம்.உங்களுடைய பிரசவ அனுபவங்களை சொல்லுங்கள்.என்னை போன்றவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். உங்களுடைய மனநிலை,எதிர்பார்த்த, எதிர்பாராத நிகழ்வுகள்,முதன் முதலில் உங்கள் செல்லக் குழந்தையை பார்த்த அந்த உன்னதமான தருணம், பிரசவ வலி, அதை எதிர்கொண்ட விதம்,மருத்துவ சிகிச்சை இவற்றை எல்லாம் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

ஸாதிகா அக்கா, ஆன்ட்டி

அந்த மின்னல் ங்கிறது சும்மா ஒரு பில்ட் அப்-க்காக் எடுத்து விட்டேன்.

ஆமிர் என்ன பண்றார்.

பூஜா

பயப்படாதீங்க ச்சும்மாங்காட்டி வெளாட்டுக்கு சொன்னேன்.

நீங்க சிங்கப்பூர் சீமாட்டி யா?

எனக்கு சிங்கப்பூரில் நிறைய ப்ரண்ட்ஸ் இருக்காங்க.

அப்புறம் நிறைய பதிவை / அரட்டையை ஒபென் பண்ணி படிங்க.
Its very interesting.

பூஜா

பயப்படாதீங்க ச்சும்மாங்காட்டி வெளாட்டுக்கு சொன்னேன்.

நீங்க சிங்கப்பூர் சீமாட்டி யா?

எனக்கு சிங்கப்பூரில் நிறைய ப்ரண்ட்ஸ் இருக்காங்க.

அப்புறம் நிறைய பதிவை / அரட்டையை ஒபென் பண்ணி படிங்க.
Its very interesting.

மாமி

சும்மா சொன்னேன் சாரி எழுதினேன்.

என்ன செய்றது இப்படி ஏதாவது எழுதினா தான் எனக்கு பதில் வருது.

அன்பு சாரதா,

இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா எல்லா தலைப்புகளையும் பார்க்கிறேன்.

இன்னும் தாய்மை என்ற உணர்வை அனுபவிக்கலை.....

அதற்கு ஏங்கி கொண்டிருக்கிறேன்....

அதனால் தான் இந்த பதிவை முதலில் படித்தேன்... சுகமான அனுபவங்கள்...

அன்புடன்,
பூஜா

Love the heart that wounds U don't wound the heart that Loves U

ஹாய் பூஜா

டோன்ட் கெட் ஹார்ட் பீலிங்க்ஸ்.

இறைவன் மிகப் பெரியவன்

எங்கள் அனைவரின் ப்ரார்த்தனைகள் மற்றும் வாழ்துக்களோடு சீக்கிரமே குட் நியூஸ் சொல்வீர்கள்.

சியர் அப் பேபி

ஹாய் ஜானகி, எப்படி இருக்கீங்க? உங்களுடைய வாழ்த்துகளும், பிராத்தனைக்கும் மனமார்ந்த நன்றி.எவ்வளவு நாள் கழித்து உங்க கூட எல்லாம் பேசுவது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

தேவா, என்ன தெளிவான எழுத்துக்கள்,அதனுடன் என்ன ஒரு பொறுமை , கலக்கிடிங்க,தூள், அதிரா , என்ன ஒரு இனிமையான தமிழ் உங்களுடையது, மற்றும் எல்லோரும் ஒரு மார்கமாகதான் போய்கிட்டு இருக்கிங்க.

CHEERS....

யாருங்க நீங்க aaksree? எனக்குத் தெரியவில்லை அதுதான் கேட்கிறேன் தப்பா எடுக்கவேண்டாம். உங்களை எப்படிக் கூப்பிடலாம்?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹலோ நீங்க சிங்கப்பூர்லய இருக்கீங்க.நானும் அங்க தான் இருக்கேன்.பதில் போடுங்க.
Think Positive Your THINIKING Will make the THINGS Positive

Think Positive Your THINIKING Will make the THINGS Positive

மேலும் சில பதிவுகள்