பிரசவ அனுபவங்கள்......

தோழிகளே இது எனக்கு 9 வது மாதம்.உங்களுடைய பிரசவ அனுபவங்களை சொல்லுங்கள்.என்னை போன்றவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். உங்களுடைய மனநிலை,எதிர்பார்த்த, எதிர்பாராத நிகழ்வுகள்,முதன் முதலில் உங்கள் செல்லக் குழந்தையை பார்த்த அந்த உன்னதமான தருணம், பிரசவ வலி, அதை எதிர்கொண்ட விதம்,மருத்துவ சிகிச்சை இவற்றை எல்லாம் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

அதிரா அங்கு நுழைய முடியலை..திவ்யா சாரி ..வேன்னா ரெண்டு பக்கோட செஞ்சு சாப்பிட்டுக்கோ:-)
அதிரா எங்களுக்கு மொருமொருன்னு இருக்கும் பக்கோடா தான் பிடிக்கும்.அதனால் தண்ணீட் தெளித்து கெட்டியாக செய்வோம்..அதுவே சாஃப்டாக வேண்டுமென்றால் இட்லி மாவு பதத்துக்கு கரைத்து செய்யுங்கள்..நல்ல சாஃப்டா வரும்..கடையில் வாங்குவதை விட சுவையாகவே வரும்

அன்பு சாரதா,

ரொம்ப சந்தோஷம். உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

கொஞ்சம் கொஞ்சம் மனசு சோர்வாக இருக்கும். அப்புறம் சரியாகிவிடும். கடவுள் அருள்.

அன்புடன்,
பூஜா

Love the heart that wounds U don't wound the heart that Loves U

ஹலோ பிரபா,

நீங்களும் சிங்கபூரா ! ! ! !.... எப்படி இருக்கீங்க?

என் தோழி தான் அருசுவை பற்றி சொன்னாள். சமையல் குறிப்புகளை படிப்பேன். தமிழில் படிக்க நல்லா இருக்கு.

ஆன்புடன்,
பூஜா

Love the heart that wounds U don't wound the heart that Loves U

பூஜா சீக்கிரமே நல்லது நடக்கும் கவலை படாதீங்க, மனச உற்சாகமா வச்சிகோங்க. சோர்வா தோனும்போது வேற எதுலயாவது மனச செலுத்துங்க, சரியாகிடும். எனது ஐடி தருகிறேன், சாட் செய்யலாம், அப்போ இன்னும் நிறைய சொல்றேன்.
நட்புடன்
ஜீவாகிருஷ்ணன்

நட்புடன்
ஜீவாகிருஷ்ணன்

உங்களை விரைவில் வாழ்த்தும் சந்தர்ப்பத்தை எனக்கு அளிக்க இறைவனை ப்ரார்த்திக்கிறேன். நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்
அன்புடன்
ஜெயந்தி மாமி

தேவா, சாரதா, தளிகா, ஜெயந்தி மாமி அப்பப்பா என்ன ஒரு தெளிவான பதில்கள் இதிலிருந்து ஒன்று மட்டும் புரிகிறது. நாம் mentally prepare ஆகிட்டோம்னா எத வேண்டுமானாலும் எதிர்க் கொள்ளலாம். பேறு காலத்திற்கு காத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்ணும் படிக்க வேண்டும். நான் இதுவரை பிரசவம் என்பது மற்றொரு ஜென்மம் அதுவோ இதுவோ என்றெல்லாம் தான் கேள்விபட்டிருக்கேன். ஆனால் இப்படி ஒவ்வொரு அனுபவத்தையும் பகிர்ந்துக் கொள்ளும் போது மனதளவில் நாம் தயார்படுத்துக் கொண்டாலே போதும் போல. திவ்யா என்னுடைய வாழ்த்துக்கள் இன்னும் சில தினங்களில் அம்மா ஆக போறீங்க அப்பறம் குட்டி திவ்யா கூட அறுசுவைக்கு வரூவீங்க குழந்தை பிறந்த பின் தெரியப்படுத்தவும். உங்களுக்காக பிரார்த்திக்கிறேன்.

நா கிளிமெண்டியில இருக்கேன்.நீங்க எங்கே இருக்கீங்க.வேலைக்கு போறீங்களா.
உங்களின் ஆசை நிறை வேற ஆண்டவனை வேண்டுகிறேன்.பதில் போடுங்க
Think Positive Your THINIKING Will make the THINGS Positive

Think Positive Your THINIKING Will make the THINGS Positive

ஹலோ ஜீவா,

நன்றி. எப்படி இருக்கீங்க? நான் நிறைய விஷயங்களில் என்னை ஈடுபடுத்தி கொள்வேன். அதனால் அதிகமா கவலை மறந்து விடும்.

ஆனாலும் புரியாம மத்தவங்க பேசும் போது மட்டும் கொஞ்சம் கொஞ்சம் .....

உங்களை பற்றி சொல்லுங்கள். இப்போ நேரம் கிடைக்கும் போதெல்லம் அருசுவையில் இருக்கும் பதிவுகளை படிக்கிறேன்.

எனக்கும் உங்களுடன் Chat செய்யனும்.

அன்புடன்,
பூஜா.

Love the heart that wounds U don't wound the heart that Loves U

அன்பு ஜெயந்தி மாமி,

உங்கள் ப்ரார்த்தனைக்கு மிகவும் நன்றி. உங்கள் பதிவுகள் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு. நிறய பழமொழி, குறும்பு மொழி, .... ம்ம்ம்ம்ம் அருமை. நீங்கள் சென்னைவாசியா?

ஆன்புடன்,
பூஜா

Love the heart that wounds U don't wound the heart that Loves U

ஹலோ பிரபா,

ரொம்ப நன்றி. எப்படி இருக்கீங்க? வேலைக்கு போறேன். கொஞ்சம் Busy-யா இருக்கும். சனி ஞாயிறுகளில் அரட்டை , ஊர் சுற்றல்,..... அப்படியே போகுது வாழ்க்கை. உங்க Mail-Id எங்க எப்படி பார்க்கனும் தெரியல.
முடிந்தால் Chat செய்யலாம்.

அன்புடன்,
பூஜா

Love the heart that wounds U don't wound the heart that Loves U

மேலும் சில பதிவுகள்