பிரசவ அனுபவங்கள்......

தோழிகளே இது எனக்கு 9 வது மாதம்.உங்களுடைய பிரசவ அனுபவங்களை சொல்லுங்கள்.என்னை போன்றவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். உங்களுடைய மனநிலை,எதிர்பார்த்த, எதிர்பாராத நிகழ்வுகள்,முதன் முதலில் உங்கள் செல்லக் குழந்தையை பார்த்த அந்த உன்னதமான தருணம், பிரசவ வலி, அதை எதிர்கொண்ட விதம்,மருத்துவ சிகிச்சை இவற்றை எல்லாம் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

என் பெயர் தனிஷா. நான் அருசுவையை 15 நாளாக பார்வையிட்டு வருகிறேன். தேவா, அதிரா, மனோகரி, தாளிகா,மர்லியா,அஞ்சலி, சுபாஜெயபிரகாஷ், ஜெயந்திமாமி,கதிஜா, இலா,அனு,திவ்யா இன்னும் பெயர் விடுபட்ட தோழிகள் அனைவரது பேச்சும், க்ருத்தும் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. நான் துபாய் வந்து 4 மாத்ங்கள் ஆகிறது.நான் மிகவும் தனிமை படுத்தப்பட்டதாக உணர்கிறேன்.நானி இருக்கும் இடத்தில் தமிழர்கள் யாரும் இல்லை. எனக்கு ஒரு பெண் குழந்தை (10 மாதம்) உள்ளது. என்னையும் உங்கள் தோழிகளாக ஏற்றுக் கொண்டு என்னுடன் கலந்து உரையாடுவீர்களா? உங்கள் அனைவரின் நட்புக்காக காத்து கொண்டு இருக்கும் தோழி தனிஷா

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஹய் தனிஷா நலமா? அறுசுவை வருக வருக என வரவேற்கிறேன். உங்கள் மகள் பெயர் என்ன? அறுசுவைக்கு வந்துட்டீங்கல இனிமேல் தனிமை தெரியாது. தோழிகள் அனைவரும் உங்களிடம் பேசுவார்கள்.

ஜானகி

உங்கள் பதில் எனக்கு மிகுந்த ஆறுதலை தருகிறது. என் மகள் பெயர் Afra

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஹாய்மா வாங்க வாங்க வெலகம் டு அருசுவை உங்க பெயர் நல்லா இருக்கு வந்து எங்களோட கலந்துகங்க..

கதீஜா எனக்கு ஒரே சிரிப்பு காலையில் என் பொண்ணு உன்னிடன் பண்ணிய லூட்டியில் சைன் அவுட் பண்ணிட்டே ஓடிட்டே ஹா ஹா எனக்கு சாட் பண்ண முடியல கீ போர்ட் வொர்க் ஆகல அதனால் பதில் போட முடியாமல் போயிட்டு..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மிக்க நன்றி. உங்க மர்யம் எப்படி இருக்கா. ஜானகி நீங்க் எங்க இருக்கீங்க? உங்களைப் ப்ற்றி சொல்லுங்கள். எனக்கு அறுசுவை ரொம்ப ஸ்லோவாக இருக்கு உடனே பதில் போட் முடியவில்லை

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

மிக்க நன்றி. உங்க மர்யம் எப்படி இருக்கா. ஜானகி நீங்க் எங்க இருக்கீங்க? உங்களைப் ப்ற்றி சொல்லுங்கள். எனக்கு அறுசுவை ரொம்ப ஸ்லோவாக இருக்கு உடனே பதில் போட் முடியவில்லை

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

நல்லா இருக்கு உங்க பெயர். உங்கள் தனிமையை தொலைக்கத்தான் இந்த தளம். போர் அடிக்கும்போது பழைய பதிவுகளைப் படித்துப்பாருங்கள். எல்லாரைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
குட்டிப்பெண் அஃப்ரா எப்படி இருக்கிறாள்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

நான் சென்னைவாசிதான், பிறந்தது முதல் இன்று வரை. நான் ஒரு எல்லை தாண்டா பெண்மணி.
அன்புடன்
ஜெயந்தி மாமி

உங்களுடைய வாழ்த்திற்கு நன்றி.குழந்தை பிறந்த பின் அருசுவை தோழிகளுக்கு நிச்சயம் தெரியப்படுத்துவேன். நீங்க சொல்வது சரிதான்.மற்றவர்களுடைய அனுபவங்கள் நிச்சயமாக நமக்கு தைரியத்தை,தெளிவை கொடுக்கும்.மனதளவில் தயாராகி விட்டால் மலையும் கூட மடு தான்.

மர்ழியா, ஜலீலா அக்கா,மனோ,சுபா,கதீஜா,எல்லாரும் எங்க போனீங்க? உங்க அனுபவங்களை சொல்ல மாட்டீங்களா?

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

இப்பதான் இதைலாம் படிச்சேன் டோண்ட் வரிமா எங்க எல்லோருடைய வேண்டுதலால் நிச்சயம் குட் நியூஸ் சொல்லுவீங்க..

திவ்யா 28 ஆ ஓஹ் சந்தோசமா பெற்று எடுங்க.அதோட உங்க குழந்தைகளின் பெயரை சூஸ் செய்துகிட்டா பெர்த் சட்பிகேட்டுக்கு அழைய வேணடாம் உடனே பெயரை கொடுத்துடலாம் பிறகு டெங்ஷன் இருக்காது
சார்தா என்னமா ஆளையே கானோம்?என்னாச்சு?
தனிஷஅ மர்யம் நல்லா இருக்காமா உங்க குழந்தை பெயர் என்ன?
ஆ திவ்யா படிசுட்டு வாரப்ப மறந்துட்டீங்கன்னு நினைத்து ஓடலாம்னு இருந்தேன் கடைசி பதிவில் அனுபவத்தை ரிட்டன் கேட்டுடீங்க பிள்ளைதாச்சியாச்சே இப்ப உட்கார்ந்து பதிவு போடறேன்..செக்கப் போனீங்களா உங்க குழந்தையை ஸ்கேனில் பார்த்தீங்களா அய்யோ அந்த அனுபவம் இருக்கே எவ்லோ வருஷமானாலும் மாறாத சுகமல்லவா?

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்