How to prepare cake in micro oven

I purchased a LG micro oven with grill three months back. I don't how to prepare cake, Bun, Bread with help of the micro oven. I have a experience in making cakes, Buns, Bread in electric oven. I facing problems in using micro oven. plese help me who are experts in microwave cooking/baking.
Thank You...

ஏற்கனவே இந்த இழை இருக்கறதுனால இங்கயே கேக்குறேன்.( நாங்கல்லாம் நல்ல பிள்ள ஆகிட்டோம்ல).
நானும் LG microwave oven (combination mode - microwave + grill ) வச்சுருக்கேன்(convection இல்ல.கேக் எல்லாம் நம்ம எங்க பண்ண போறோம் நு வாங்கமா விட்டுட்டேன்...வட போச்சே!!!!!).

கேக் இதுவரைக்கும் ட்ரை பண்ணதில்ல...ஆனா இங்க எல்லாரும் பண்ற கேக் பார்த்தா எனக்கும் ஆசையா இருக்குது.microwave mode லையே யாராச்சும் கேக் பண்ணிருகீங்களா ? பண்ணிருந்தா கொஞ்சம் சொல்லுங்கப்பா...முக்கியமா egg சேர்க்கமா...(முக்கியமானதா விட்டுடனே)

க்ரில் mode எப்படி use பண்றதுன்னும் சொல்லுங்க...நான் அவ்வளவா use பண்ணினதில்ல...என்னா LG microwave oven நு போட்டு தேடின்னப்போ ஒண்ணுமே வரல...இந்த இழை தான் கிடச்சுது.இதுலயும் யாரும் பதிவு போடல...கொஞ்சம் உதவுங்க ...

ஏற்கனவே இத பத்தி பேசிருந்தா அந்த அறுசுவை லிங்க் கொடுங்க.( ச...கோமதி ...நீ எவ்வளோ நல்ல பிள்ள ஆகிட்டம்மா)...
வேற சைட் லிங்க் கொடுக்காதீங்க :-)(நாகா கவனிக்கவும்).

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

முட்டையில்லாமல் கேக் கேட்டிருந்தீங்கல்ல அதான்

http://www.arusuvai.com/tamil/node/18575 குக்கர் கேக் செய்முறை தான் கோம்ஸ் அதில் முட்டைக்கு பதிலா தயிர் பயன்படுத்தலாம்னு சுகந்தி சொல்லி இருக்காங்கப்பா.

http://www.arusuvai.com/tamil/node/3428 - சைவ கேக்
http://www.arusuvai.com/tamil/node/1308

கேக் கேட்டகிரில தேடி பாருங்க கோம்ஸ் இன்னும் நிறைய குறிப்புகள் இருக்கும்

nan neraya samika kathukanum help panunga pls

மேலும் சில பதிவுகள்