BBQ சாஸ்

தேதி: July 7, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 3
மல்லிக்கீரை - ஒரு கொத்து
வினிகர் - ஒரு கப்
உப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்


 

வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். தக்காளி, மிளகாயையும் பொடியாக நறுக்கவும்.
அனைத்தையும் வினிகருடன் கலந்து உப்பு, புளிப்பு பார்த்து மல்லிக்கீரை தூவி பரிமாறவும்


இது அவனில் சமைத்த அனைத்து வகைகளுடனும்( ஆடு, கோழி மீன், இறால்) பரிமாறலாம். நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

BBQ சாஸ்

அன்பு ஜுலைகா இதில் வினிகர் வொயிட் வினிகரா (அ) கருப்பு வினிகரா?
ஜலீலா

Jaleelakamal

அன்புள்ள ஜலீலாக்கா நலமா வீட்டில் அனைவரும் நலமா இதில் நான் சொல்லியுள்ளது வெள்ளை வினிகர்தான் அக்கா செய்து பாருங்கள் நல்லாயிருக்கும்

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!