லால் ரொட்டி

தேதி: July 17, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோதுமை மாவு - ஒரு கப்
பீட்ரூட் துருவியது - ஒன்று
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
ஏலக்காய்த்தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு


 

கோதுமை மாவு, பீட்ரூட் துருவல், மிளகுத்தூள், ஏலக்காய்ப்பொடி, உப்பு, எண்ணெய் ஆகியவற்றை பிசைந்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
சப்பாத்தியாக தேய்க்கவும். தோசைக்கல்லை சூடாக்கி சப்பாத்தியை போட்டு வேகவைத்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்