ஈஸி சிக்கன் சாப்ஸ்

தேதி: July 17, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

சிக்கன் - அரை கிலோ
மிளகாய் - 10
மிளகு - ஒரு தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 6 பல்
இஞ்சி - அரை அங்குலம்
தேங்காய் சில் - 2
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 50 மி.லி
உப்பு - தேவையான அளவு


 

மிளகாய், மிளகு, சோம்பு, சீரகம், தேங்காய், இஞ்சி, பூண்டு, மஞ்சள் தூள் ஆகியவற்றை மையாக அரைத்து சிக்கனில் பிசறி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு பிசறிய சிக்கனை போட்டு கிளறி உப்பு சேர்க்கவும். சிறு தீயில் கிளறி மசாலா சிக்கனில் ஒட்டி தனித்தனியாக சிக்கன் வந்ததும் இறக்கவும்.


இந்த சிக்கன் மிகவும் சுவையானது.

மேலும் சில குறிப்புகள்