இடியாப்ப மாவு

இடியாப்ப மாவு செய்வது எப்படி?

lakshmi priya manikandan
பச்சரிசியை 1/4 மணி நேரம் நீரில் ஊரவைத்து தண்ணீரை நன்கு
வடித்து விட்டு நில காய்ச்சலில் பரப்பி 3 நாட்கள் காய வைக்கவும்.
பிறகு மிஷினில் கொடுத்து மாவை திரிக்கவும்.அகல தாம்பாலத்திலோ அல்லது பேப்பரிலோ ஒரு நாள் இரவு முழுக்க மாவை ஆற விடவும்.ஆறிய மவை காடயில் மாவை போட்டு வருக்கவும் .(சிவக்க வருக்க வேண்டாம் வருக்கும் பொழுதே மாவு வாசனை வரும் .சிம்மில் வைது வருக்கவும்) வருத்த மாவை ஆற விட்டு ஒரு டப்பவில்
போட்டு வைக்கவும்.எப்பொழுது இடியாப்பம் செய்ய வேண்டுமோ
அப்பொழுது தேவையான அளவு மாவை எடுத்து கொள்ளவும்.
கொதிக்க வைத்த தண்ணிரை மாவில் கொஞ்ச கொஞ்சமாக
சேர்த்து மாவை பிசையவும்.(தண்ணீர் நன்றாக கொதிக்க வேண்டும்.மாவை கொழுக்கட்டை மாவு பததிற்க்கு பிசையவும்).
இப்பொழுது இடியாப்ப அச்சில் மாவை போட்டு பிழியவும்.
இந்த மாவை புட்டு,கொழுக்கட்டை செய்யவும் உபயோகிக்களாம்.

lakshmi priya

thank you very much.

மேலும் சில பதிவுகள்