பச்சைப்பயிறு

பச்சைப்பயிறு பாசிபருப்பு இரண்டும் ஒன்றா?

பச்சை பயறு என்பது தோலுறிக்காத முழுப் பயறு,பாசிப் பருப்பு என்றால் பச்சை பயறை உடைத்து தோல் நீக்கிய பருப்பு.
ஸாதிகா

arusuvai is a wonderful website

சாதிகாலாத்தா சொன்னதுதான் உடைத்த பயரு மஞ்சள் கலரில் சின்னதா இருக்கும்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

நன்றி ஸாதிகா,மர்ழியா

மேலும் சில பதிவுகள்