ஹைய்யா...ஜாலி......வாங்க...அரட்டை அடிக்கலாம் பாகம் எட்டு

அரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்க
லாம்..சந்தோசமா இருக்கலாம்..

ஏழாம் பதிப்பு 80 ஐ தாண்டி விட்டது அதனால் பாகம் எட்டில் அனைவரும் வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்..சந்தோசமா பேசுங்க இதில்...

பிரியத்துடன்,
மர்ழியா

மர்லியா
குழந்தை எவ்வாறு உள்ளது. அதிக காய்ச்சல் இருந்தால் அப்படி இருக்கும் பயம் வேண்டாம், கடவுள் இருக்கிறார். அதிக காய்ச்சல் இருக்கும் போது டிவி,கம்ப்யூட்டர் வேண்டாம். சுசித்ரா

food

எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்?என்னை ஞாபகம் இருக்கா?எங்க வீட்ல லேப்டாப் ஜீலை 1ம்தேதி ரிப்பேர் ஆகிடுச்சு இன்னைக்கு தான் சரியானது.அதனால தான் வரமுடியல அறுசுவைக்கு உங்கள எல்லாம் ரொம்ப மிஸ் பன்னினேன்.இப்ப மூணு நாளா காய்சல்,சளி உடம்பு சரியில்ல.அதனால ரொம்ப டையர்டா இருக்கு.வாயெல்லாம் ரொம்ப கசப்பா இருக்கு.எதுவும் சாப்பிட பிடிக்கல.
அன்புடன் பிரதீபா

எப்படி இருக்கே.மகள் என்ன செய்கிறாள். நான் ஊரில் இல்லை அதனால் மரியம் உடம்பு சரியில்லாதது தெரியாமல் போய்விட்டது. நீ ஆன்லைனில் வந்து அவளுக்கு பரவாயில்லைன்னு சொன்னதும் கொஞ்சம் நிம்மதி.நீ தைரியமாக இரு கவலை வேண்டாம் எல்லாம் சீக்கிரம் சரியாகிடும். என் மகனுக்கும் ஊருக்கு போன புதிதில் ஒரே கால்வலின்னு அழுவான் டாக்டரிடம் காமித்தேன் சில குழந்தைகளுக்கு வளரும் போது கால்வலி வருமாம். பயப்படத்தேவையில்லை. நீ இவளுக்கு காய்ச்சல் சளி என்று சொல்லுவதால் எதற்க்கும் டாக்டரிடம் ஈஸினோபில் டெஸ்ட் பண்ணிப்பாரு. சளி அதிகமாகி இப்படி காய்ச்சல் வரும் போதும் கால்வலி வரும்.

என்ன பிரதீபா உங்களை போய் மறக்க முடியுமா. உடம்பு சரியில்லையா. உடம்பை கவனித்துகொள்ளுங்கள்.வாய்கசப்புக்கு அறுசுவையில் கூட கைவைத்தியம் சொல்லி இருந்தார்கள் பார்க்கவும்.

அன்புடன் கதீஜா.

வணக்கம் தோழிகளே . நான் அருசுவைக்கு புதுசுங்க .நானும் உங்கலோட அரட்டை அடிக்கலமா.

LOVE FOR EVER

வணக்கம் லக்ஷ்மி உங்களை அறுசுவை தோழிகள் சார்ப்பில் வருக வருக என்று வரவேற்கிறேன்.வாங்கப்பா வந்து நீங்களும் கலக்குங்க.
அன்புடன் பிரதீபா

நீங்களும் இங்க புதுசா நானும் இங்க புதுசு தான் நல்லா இருக்கீங்களா? வாங்க நாம் சேர்ந்து கலக்குவோம். ஆனா ஒன்னு எனக்கு சமையல் பத்தியெல்லாம் ஒன்னு தெரியாது பா.

வாங்க லஷ்மி மங்களகரமான பெயர் வாங்கோ வந்து கலக்குங்க.

கதீஜா,இப்ப கொஞ்சம் தேவைல கதீஜா துஆ செய் காய்சலினால் வந்த கால்வலிதானாம் டாக்டர் சொன்னார்..

ஹாய் சுதித்ரா உங்க அன்பான பதிவுக்கு தேங்ஸ்மா இப்ப தேவைல ஆனா டல்லா இருக்கா கடவுள் காப்பாத்துவார்..

ரமனி.க உங்க பிரண்ட் நல்லா இருக்காங்களா?ஆமாப்பா அந்ஹ பீவர்தான் இவளுக்கு துடிச்சதும் நான் பதரி போயிட்டேன்..இல்லைமா இப்பதான் வந்திருக்கு போல முபு சளி இல்லை என்னதான் பார்த்து வளர்த்தாலும் இந்த சளி எப்படியோ வந்துடு..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

என்ன இங்க யாருமே இல்லையா? எனக்கு யாராவது இந்த ரெஸிபி எங்க இருக்குன்னு சொல்லிட்டு போங்களேன் ப்ளீஸ். அசோகா ரெசிபி பயத்தம் பருப்பு வேக செய்றதாம்ல அது எப்படி என்னோட ப்ரண்ட் சொன்னா அது போல செய்த நல்லா இருக்குமாம்ல ப்ளீஸ் ஹெல்ப் நான் இன்னக்கி செய்யனும் அதுக்கு தான் கேக்குறேன்

டியர் மொழி,

கீழே உள்ள லிங்கை பார்க்கவும்

http://www.arusuvai.com/tamil/node/170
http://www.arusuvai.com/tamil/node/1998
http://www.arusuvai.com/tamil/1_80
http://www.arusuvai.com/tamil/node/1327
http://www.arusuvai.com/tamil/node/1385
என்றென்றும் அன்புடன்
ரீஹா :-)

அன்புடன்
ரீஹா :-)

ஹாய் மொழி நீங்க கேட்ட அசோகா இந்த லிங்கில் இருக்கு.பாத்து செய்து ருசிச்சுட்டு பின்னுட்டம் அனுப்புங்க.
http://www.arusuvai.com/tamil/2_94
அன்புடன் பிரதீபா

மேலும் சில பதிவுகள்