ஹைய்யா...ஜாலி......வாங்க...அரட்டை அடிக்கலாம் பாகம் எட்டு

அரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்க
லாம்..சந்தோசமா இருக்கலாம்..

ஏழாம் பதிப்பு 80 ஐ தாண்டி விட்டது அதனால் பாகம் எட்டில் அனைவரும் வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்..சந்தோசமா பேசுங்க இதில்...

பிரியத்துடன்,
மர்ழியா

என்ன மாழி மரியம் குட்டிக்கு என்னாச்சு? ஸ்கூள் போ தொடங்கியாச்சுன்னால் இதுவும் ஒரு புதுவித பிரச்னைதான்ப்பா, ஏதாவது ஒரு குழந்தைக்கு ஏதாவது நோய் இருந்தால் கூட உடனே பரவி விடும். நான் கால் வலியை சொல்லலை. (சளி,காய்ச்ச்சல், ) அதனால் ஸ்கூல் விட்டு வந்தவுடன் நல்ல கை கால் எல்லாம் ஆன்டி பாக்டிரியல் சோப் போட்டு வாஷ் செய்துவிட்டு சாப்பிட குடுக்கவும்.அதற்க்காக நாம் வீட்லே வைட்த்து இஉர்க்கவும் முடியாது. இதெல்லாம் சகஜம். 2 நாடகளுக்கு மேல் எந்த வலி இருந்தாலும் டாக்டர்கிட்டே காண்பிக்கவும். இப்ப எப்பிடி இருக்கா?

எப்படிப்பா இருக்கீங்க?வேலை பழுலாம் போயிட்டா? இப்ப தூங்கிட்டு இருக்கா தூக்க்கத்தில்ல் இருமல் இருக்கு பாவம் அதோட எழும்பி அழுறா ஆப்ப்ப்டியே வாமிட் செம சளி வருது இருமல் தூங்க விடாமல் படுத்துது இவ்லோ சளி எப்படிதான் வந்ததோ தெரியல ஒரு வேலை ஸ்கூலில் ஏதும் சளி உண்டு பண்ணுறாப்ல பண்டங்கள் சாப்டாலோ என்னவோ தெரியல்ல மருந்து கொடுத்து இருக்கேன்..என்ன செய்ய அதுக்க்காக படிக்கவிfடாமல்ல் நம்மோட வைக்க முடியாதே?தெடீர் பீவராகிட்டு இறைவன் சீக்கிரமே லேசாகிடுவான்னு நம்பீக்கையீல் இருகேன் ரீமாக்கும் பீவர் அவளும் என்ன செய்றாளோ பாவமா இருக்கு குழ்ழந்தைக்கு ஒன்னுனா

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

அஸ்ஸலாமு அலைக்கும்

ஹெல்லொ மர்ழியா அக்கா உங்கள் பிரசவ அனுபவம் படித்தேன். வெரி இன்ட்டெரெஸ்டிங்.

என்க்கு அடுத்த மாதம் டெலிவெரி. நானும் என்னுடைய அனுபவத்தை அடுத்த மாதம் கோருகிரேன்.

ஜலிலா அக்கா நீங்கள் வேலை சைவதாக ஒரு குறிப்பில் பார்தென். என்ன ஜாப்.

ஹாய் மர்ழி
எப்படியிருக்கிறீங்க?மரியம் இப்போது எப்படியிருக்கிறாள்?நான் அன்றே பதிவு போடவேண்டும் என்றுஇருந்தேன் என் பொடியன் 2 நாளா சளித்தொல்லை ஒழுக்காக சாப்பிடவும் மாடேங்கிறான் அவனை பார்க்கவே நேரம் சரியாகி விடுகிறதுஇப்போது தான் அவன் தூங்குகிறான் எனக்கு இப்போது தான் நேரம் கிடைத்தது நேரம் 11 மணி ஆகிறது என்ன செய்ய அறுசுவையை எட்டி பார்க்காமலும் இருக்க் முடியவில்லை.

பிரதீபா
எப்படியிருக்கிறீங்க?உங்களுக்கும் லேப்டாப் பிராபளமா? இங்கு எனக்கும் தான் இன்று தான் வந்தது.அதன் பிறகு வாங்க இனிமேல் சாட் செய்யலாம் ஓ.கே வா?

விஜி
என்ன மெயிலை போய் பார்த்திங்களா?வீட்ட்டில் எல்லாரும் எப்படியிருக்கிறாங்க? ஒரு வழியா பாவாகாய் தீயல் செய்தாயிற்று நேற்று நன்றாக வந்தது என்னவருக்கு வெண்டைக்காய் தீயல் மற்றும் கத்திரிக்காய் முருங்கைக்காய் தீயல் ரொம்ப இஷ்டம் அவருக்கு பாவக்காய் என்றால் வருவல் மட்டும் தான் தெரியும் நேற்று தீயல் சாப்பிடு விட்டு நன்றாக் உள்ளது என்று சொன்னார்/

ஜெயந்தி மாமி
எப்போது கைவலி பரவாயிலை என்ற பதிவை பார்த்தது மிகவும் சந்தோஷம்.

ஷராதா என்ன ஆளை காணம்

கயத்திரி என்ன ம்மா உங்களைப்பற்றி கேட்டால் பதில் கூறாமல் தப்பித்துக்கொண்டே போகிறீங்க?நான் கேடுஆகி விட்டது,விஜி கேடசு என்ன சொல்ல விருப்பம் இல்லை என்றல் பரவயிலை

தனிஷா
எப்படியிருக்கிறீங்க?அfப்ரா வும் தான்?இங்கு யுவனுக்குதான் கொஞ்சம் உடல் நிலை சரியில்லை.

தளிகா எப்படியிருக்கிறீங்க?உங்க பெண் ரீமா விற்க்கு உடல் நிலை இப்போது பரவயில்லையா?நான் யாரிடமாவது ஐ.ட் வாங்கி கொள்கிறேன்

அதிரடி அதிரா
அதிரா அவர்களே எங்கே போனீங்க?எப்படியிருக்கிறீங்க?வங்க வந்து உங்கள் இலங்கை தமிழி கொஞ்சம் விளையாடிவிட்டு போங்க, வங்கம்மா உங்க தமிழை காண ஆவலோடு காத்து கொண்டு இருக்கிறோம்

மொழி,லக்ஷ்மி வாங்கபா 2 பேரும் வந்து கலக்குங்க

ஸாதிகா அக்கா
எப்படியிருக்கிறீங்க, வீட்டில எல்லாரும் நலமா?

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

டியர் ப்ரதீபா உங்கள் இனிய வரவேற்புக்கு மிக்க நன்றி.

மர்ழியா உஙளுக்கும் மிக்க நனறி. என் பெயர் நன்றாக இருக்கிறது என்று சொல்லி இருந்தீர்கள். நன்றி.

மொழி உங்களைப் போலவே எனக்கும் ஒரு 8 மாததிற்க்கு முன்புவரை அவலவாக சமயல் தெரியாது.அருசுவையை பார்த்து இப்போது நன்கு சமைக்க ஆரம்பிட்து விட்டேன

எனக்கு திருமணம் ஆகி 8 மாதங்கள் ஆகின்றன. 3மாதங்கள் கழித்து நான் ப்ரெக்னன்ட் ஆனேன் . 55 நாட்கள் வரை நன்றகதான் இறுந்தது. அதன் பின் லேசக ப்லேடிங் இறுந்தது. ச்cஅன் செஇது பார்த்து விட்டு கரு இரந்து விட்டது என்றார்கள்.அதன் பின் டப்லெட் கொடுது பெரிஒட் வந்தது. மிகவுன் அதிகம இறுந்தது.

இப்பொது 3 மாதஙள் முடிந்து விட்டன. ஏன் இவ்வாறு நடகின்றது? யாரை கேட்டலும் எனக்கும் எப்படி நடந்தது என்றே சொல்கிறர்கள்.எனக்கு குழந்தை மீது மிகவும் ஆசை. நான் வளர்ந்தது எல்லம் கூட்டு குடும்பதில்தான்.எப்பவும் வீட்டில் குழந்தைகள் பெரியவர்கள் என வீடே கல கலவென இருக்கும் .எனக்கு திருமணம் ஆன அடுத்த வாரமே நாஙள் நியூயார்க் வந்து விடோம். அவர் ஆபீச்கு காலை 8மணிக்கு போனால் மாலை 5 6 மணிக்குதான் வருவார்.தனியே இருக்கும் எனக்கு குழந்தை ஆசை மிகவும் அதிகம வருகின்ரது.மீண்டும் எதெய் போல நடந்து விடுமோ என்று வேறு பயமக இருக்கு.
வீடில் நெட் மட்டும் இல்லை என்ரால் எனக்கு பய்த்தியம்யே பிடித்துவிடும். இப்பொதுதான் அருசுவை மன்றம் இருபதை நான் பார்தென்.இப்பொதுதான் எனக்கு நிமதியாக எருகிறது.என்னவோ உஙளிடம் பேசுவது என் வீட்டிற்கே சென்றதுபோல மிகவும் மகிழ்சியாக இருக்கிற்து.

anbudan
laxmi

LOVE FOR EVER

ஹலோ அனைவருக்கும் வணக்கம்
சில நாட்கள் வர முடியவில்லை. அப்பப்ப குட்டி குட்டி பிக்னிக் சென்று வருவதால் , இங்கே ஒழுங்காக வர முடியவில்லை. புதுமுகங்கள் வந்திருக்கிறார்கள்... வருக.... வருக......

மஹா.... மறக்காமல் விசாரித்திருக்கிறீங்க.... நன்றி.

எங்கே நிறையப்பேரைக் காணவில்லை. மர்ழியா... மகளுக்கு இப்போ பறவாயில்லையா? பயப்பட வேண்டாம், நேசறிக்குப் போகத் தொடங்கினால்... இப்படித்தான் அடிக்கடி தொற்று நோய்கள் வரப்பார்க்கும். வீட்டில் பத்திரமாக இருந்துவிட்டு இப்போ போவதால் ஆரம்பம் அப்படித்தான் போகப்போக உடம்பு பழகிவிடும். அதிகம் குளிர்ச்சியான யூஸ் கொடுங்கள். தண்ணி நிறையக் குடிக்கக்கொடுங்கள். எல்லாம் சரியாகிவிடும். நீங்களும் உடம்பைப்பார்த்துக்கொள்ளவும். உங்களுக்கு உடல் நலமா?

லக்ஸ்மி, கவலையே வேண்டாம். அறுசுவை இருக்க கவலை ஏன்? அடுத்த தடவை நிட்சயம் நல்லதாகவே நடக்கும். தைரியமாக இருங்கள். இங்கே உங்கள் பிரச்சனை பற்றி நிறையப்பேர் கேட்டு நிறையப் பதில்களும் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே கவலை வேண்டாம், ஆறுதலாக ஒவ்வொரு பகுதியாகச் சென்று எல்லாவற்றையும் வாசியுங்கள். மனதுக்கு ஆறுதலாக இருக்கும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

பிரதீபா உடல் நலம் சரி இல்லை என்று கூறியிருந்தீர்களே இப்பொது எப்படி இருகிற்து. சளி தொந்தரவு தொடர்ந்தால் மிளகை நன்கு பொறித்து அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி வைத்து காலையில் எடுத்து குடிதால் சளி குறையும். ட்ரை பன்னி பாரு
ங..
மர்ழிய இப்பொ மரியம் நல்ல இருகுறாளா? கொழந்தைய நல்ல பாதுகொங்க.கால்வலி இருந்தா தேங்காய துருவி வருத்து ஒத்தடம் கொடுத்து பாருங்க. என்னோட பாட்டி அப்படிதான் செய்வாங்க.

LOVE FOR EVER

ஹாய் கதீ நேத்தே உங்களுக்கு பதில் போடனும் என்று இருந்தேன் முடியல.ரொம்ப நன்றி என்னை மறக்காம இருந்தற்கு.இப்ப உடம்பு பரவாயில்லை.முடியும் பொழுது பேசுவோம்.பையன் எப்படி இருக்கான்

ஹாய் மஹா எப்படி இருக்கீங்க?முடியும் பொழுது ஆன்லைன் வரேன் பேசுவோம்.உங்க ப்ரண்ட் எப்படி இருக்காங்க.அவங்ககிட்டருந்து எந்த மெயிலும் எனக்கு வரல.

ஹாய் லஷ்மி ரொம்ப நன்றிப்பா உடல் நலம் விசாரித்தற்கு இப்ப பரவாயில்லை ஆனா உடம்பு மட்டும் டையர்டா இருக்கு.மூணு நாளா வேலைக்கு போகாம ஒரே போர்.நாளையிலிருந்து வேலைக்கு போகனும்.நீங்க கவல படாதீங்க சீக்கிரம் உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.நான் கடவுளிடம் உங்களுக்காக வேண்டி கொள்கிறேன்.இங்க வந்து அரட்டை அடிங்க எல்லோரிடமும் பேசினாலே நம்ம கவலை எல்லாம் போயிடும்.இது என்னோட கருத்து.
அன்புடன் பிரதீபா

பிரதீபா!!!
சொல்லாமல் கொள்ளாமல் உல்லாசமாகப் பொழுதைக் கழிக்கச் சென்றுவிட்டீங்களோ என நினைத்தவண்ணம் இருந்தேன்... இதுதானா விஷயம்? என் மெயில் கிடைத்ததா? எப்பவோ அனுப்பியது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அப்பப்ப வந்து, ஏதாவது புதுத்தலைப்பைப் போட்டுவிட்டுச் சென்றுவிடுகிறீங்கள். இருந்தால் வரவும் நாங்கள் பழகலாம்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்