ஹைய்யா...ஜாலி......வாங்க...அரட்டை அடிக்கலாம் பாகம் எட்டு

அரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்க
லாம்..சந்தோசமா இருக்கலாம்..

ஏழாம் பதிப்பு 80 ஐ தாண்டி விட்டது அதனால் பாகம் எட்டில் அனைவரும் வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்..சந்தோசமா பேசுங்க இதில்...

பிரியத்துடன்,
மர்ழியா

ஹாய் பிரதிபா,
ரொம்ப நன்றி என்னை வரவேற்றதற்கு.நீங்க எனக்கு கிடைத்த முதல் தோழி உங்களை
பற்றி தெரிஞ்சிகலாமா.நான் usல் இருக்கேன்.எனக்கு ஒரு மகன் இருக்கான்.பெயர் ஈஷ்வர்.
அன்புடன்
கவிதா

Thanks to all

ஹாய் பிரதீபா,
ரொம்ப நன்றி என்னை வரவேற்றதற்கு.நீங்க எனக்கு கிடைத்த முதல் தோழி உங்களை
பற்றி தெரிஞ்சிகலாமா.நான் usல் இருக்கேன்.எனக்கு ஒரு மகன் இருக்கான்.பெயர் ஈஷ்வர்.
அன்புடன்
கவிதா

Thanks to all

சரிங்க அக்கா, பொருமையாக வாங்க. என் ஜாய் ஷப்பிங்

ஹாய் கவிதாராம் நான் இங்க லண்டன்ல இருக்கேன்.நானும் என் கணவரும் இங்க இருக்கோம்.நீங்க இந்தியாவில் எந்த ஊர்.நான் திருச்சி.நான் இனி உங்கள கவி என்று தான் கூப்பிட போறேன்.ஓகேவா.ஈஷ்வர் எப்படி இருக்கான்?
அன்புடன் பிரதீபா

எல்லாரும் எப்படி இருக்கீங்க. நான் அறுசுவைக்கு வந்துட்டுதான் இருக்கேன். ஆனால் அரட்டையில் தான் கலந்துக்கொள்ள முடியலை.இப்ப பையன் ப்ளே ஸ்கூலுக்கு கூட போறததல வீட்டுக்கு வர 3.30 ஆகுது. இங்க செம வெயில் கொளுத்துது டயர்டா இருகுறதால படுத்துடுறேன். அப்புறம் பையனை கவனிக்க. டின்னர் செய்யன்னு இப்படியே நேரம் ஓடிடுது. மற்றபடி எனக்கு தெரிந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கவும். நான் செய்து பார்த்த சமையல் குறிப்புக்கு பின்னூட்டம் அனுப்பவும் அறுசுவைக்கு வந்துக்கொண்டுதான் இருக்கிறேன்.என்னை விசாரிச்ச எல்லாரும் எப்படி இருக்கீங்க.

என்ன மனோஹரி மேடம் உங்களை ஆளையே காணோம்.உங்களுக்கு அனுப்பிய பின்னூட்டத்துக்கும் பதில் இல்லை.

செல்வி அக்கா எப்படி இருக்கீங்க. மெயில் பார்த்தேன் பதில் இன்று போட்டுடுறேன்.வீட்டு வேலை அலைச்சலில் உடம்பை கவனிக்காம விட்டுடாதீங்க.

ஜெயந்தி மாமி எப்படி இருக்கீங்க. கைவலி சரியாகிட்டா. கையை பார்த்துக்கோங்க.

மனோ மேடம் எப்படி இருக்கீங்க. இந்தியாக்கு போறீங்களா.

பாபு அண்ணன் எப்படி இருக்கீங்க. அண்ணி எப்படி இருக்காங்க. உங்களுக்கு மெயில் போட்டேன் ரிப்லேயில்லை. மெயில் வந்ததா இல்லையானு சந்தேகம் அதான் கேட்டேன்.

மர்ழியா எப்படி இருக்கே. மரியம் இப்ப நல்லா இருக்கானதும் சந்தோஷம் அதுவும் என்னை தேடிட்டு இருக்கான்னு சொன்னது கேட்டு ரெம்பவும் சந்தோஷம்.

ரூபி எப்படி இருக்கே. ரீமா நல்லா இருக்கான்னதும் சந்தோஷம். ஊருக்கு போய்ட்டு நல்லா ஜாலியா இருந்துட்டுவா.

கே.ஆர். எப்படி இருக்கே. ஆத்திக்கா எப்படி இருக்கா.போன் பண்றேன்.

ரஸியா எப்படி இருக்கீங்க. டூர் போய்ட்டு வந்து பசங்க எப்படி என்ஜாய் பண்ணினாங்கன்னு சொல்லுங்க.

அஸ்மா ஊரில் இருக்கிறதால அறுசுவைக்கு வரலையா. குடிபுகுதல் விழா எப்படி நடந்ததுன்னு வந்து சொல்லுங்க.

ஜுலைஹா என்ன செய்றீங்க. பசங்கள்ளாம் எப்படி இருகாங்க. பேசி நாளாகுது.

சரஸ்வதி ஆன்ட்டி எப்படி இருக்கீங்க. கூடிய விரைவில் 400 தொட வாழ்த்துக்கள்.

நர்மதா எப்படி இருக்கீங்க. உங்களுக்கு இது எத்தனையாவது மாதம் குழந்தை பிறந்ததும் கண்டிப்பாக எங்களுக்கு சொல்லுங்க நல்ல முறையில் குழந்தை பெற வேண்டுகிறேன்.

ரீஹா என்ன ஆளையே காண்ணோம். ஜாகித் செல்லத்துக்கு ஜூஸ் ஆரம்பித்தாச்சா.நான் சொன்னது மோரிகானா ஜூஸ். கிடைகுதான்னு பாருங்க.

சுபா எப்படி இருக்கீங்க. கைவலி எல்லாம் சரியா போய்ட்டா. ஊருக்கு போய் திவாகர் நல்ல பேச ஆரம்பித்துவுடுவான். நிறைய பசங்க கூட விளையாட விடுங்க நல்ல பேச்சு வந்துடும். என் பையனும் அவ்வளவாக பேச தெரியாது ஊரில் போய் இருந்துட்டு வந்து இப்ப அவன் பேசுறது சில சமயம் எனக்கே ஆச்சர்யம் தெளிவாக தமிழ் பேசுறது கேட்டு சந்தோஷம். நீங்களும் இதே போல வந்து சொல்லுவீங்க.

மஹா எப்படி இருக்கீங்க. யுவன் எப்படி இருக்கிறார். சுட்டி தனம் இருக்கா.உங்கள் பிரசவ அனுபவம் பார்த்தேன்.எவ்வளவு தைரியம். கரண்ட் ஷாக் அடித்து எல்லாம் மனசுக்கு கஷ்டமாக இருந்தது.எப்படியோ நல்ல முறையில் யுவன் பிறந்தாச்சு கடவுளுக்கு நன்றி சொல்லுங்க.

விஜி எப்படி இருக்கீங்க. பசங்க லீவில் குறும்பு பண்றது தாங்க முடியலையா அறுசுவை பக்கமே காணோம்.கைவலி சரியாகிட்டா.

ஜலீலா அக்கா என்ன ஊருக்கு போய் எங்களைலாம் மறந்தாச்சா. பசங்க எப்படி இருக்காங்க.

ஹரிகாயத்ரி எப்படி இருக்கீங்க.

செம்பருத்தி எப்படி இருக்கே. ஆன்லைனில் வரும் போது மற்றவை பேசலாம்.

ஜானகி எப்படி இருக்கீங்க. நீங்க திரும்பஅறுசுவைக்கு வந்ததுல சந்தோஷம்.வேலை பிஸில உடம்பையும் கொஞ்சம் கவனித்துக்கொள்ளுங்கள்.

பிரதீபா எப்படி இருக்கீங்க.காய்ச்சல் சரியாகிட்டா.

சாதிகா அக்கா எப்படி இருக்கீங்க. பையன் டைபாய்டு சரியானது அல்ஹம்துலில்லாஹ்.இருந்தாலும் கவனமா பார்த்துக்கோங்க.

தேவா எப்படி இருக்கீங்க.பையன் பிறந்த நாள் எப்படி கொண்டாடுனீங்க.

அஞ்சலி எப்படி இருக்கீங்க.பசங்க எப்படி இருகாங்க. ஒரே டூரா நல்ல ஜாலிதான். என்ஜாய் பண்ணுங்க பசங்க கூட.

மாலதி மேடம் எப்படி இருக்கீங்க. உங்களை நீண்ட நாளாக காணோமே.

ஆமா நம்ம வின்னியை எங்கே காணோம். அக்கா வீட்டுக்கு வெக்கேஷனுக்கு போறேன்னு சொல்லிட்டு பதிலே இல்லை.பசங்க,அக்காலாம் எப்படி இருக்காங்க.

ரஜினி எங்கே. ஊருக்கு போய்ட்டாங்களா.

அதிரா எப்படி இருக்கீங்க. உங்கள் டான்ஸில் பிராப்ளம்லாம் சரியாகிட்டா. பசங்க போட்டோ பார்த்தேன் அழகா இருக்காங்க.

திவ்யா எப்படி இருக்கீங்க. நல்ல முறையில் குழந்தையை பெற்று எடுக்க வேண்டுகிறேன்.குழந்தை பிறந்ததும் சொல்லுங்க.

தீபா எப்படி இருக்கே. உன் கிட்ட பேசி நிறைய நாள் ஆகுது. நானும்,உன் ப்ரெண்டும் நல்லா இருக்கோம்.என்ன ஆன்லைனிலேயே காணோம்.

அப்புறம் புது வரவான மொழி,லஷ்மி,கோபிகா மற்ற இன்னும் பெயர் விட்டு போன எல்லாருக்கும் ஒரு ஹாய்.

இவ்வளவு பெரிய பதிவு டைப்பண்ணி முடிச்சதே பெரும் பாடு. மற்ற உங்கள் எல்லார் பதிலையும் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன் கதீஜா.

சாதிகா அக்கா,
கவலை வேண்டாம், நான் இருக்கிறேன். இங்கே வருகிறேன், ஆனால் உங்கள் எல்லோருக்கும் தூக்க மாத்திரை கொடுத்தபின்னர் தான் என்னால் வர முடிகிறது அதனால் யாருடனும் பேச முடியவில்லை. எதற்கும் சமர் ஹொலிடய் முடிந்ததும் பழையபடி அறு சுவை களை கட்டும் பொறுத்திருந்து பாருங்கள்.

ஹரிகாயத்ரி, நான் நலமே உள்ளேன், நன்றி. சமர் முடிய அதிரடியாக (மஹா ஸ்டைலில்) அடிக்கடி வருகிறேன்.
கதீஜா, மகன் நேசறி போகிறாரா? ஏன் அங்கே முளுநேர வகுப்பா? பொதுவாக 2 1/2 மணித்தியாலங்கள் தானே நேசறி? இருந்தாலும் இவ்வளவு பெரிய பதிவைப் போட்டிட்டீங்களே......

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

கதிஜா,
உன்னுடைய இந்த பதிவை படித்து முடிப்பதர்க்குல் மூச்சு திணரிடுச்சுப்பா.

கதிஜா,
உன்னுடைய இந்த பதிவை படித்து முடிப்பதர்க்குல் மூச்சு திணரிடுச்சுப்பா.

கதிஜா,
உன்னுடைய இந்த பதிவை படித்து முடிப்பதர்க்குல் மூச்சு திணரிடுச்சுப்பா.

அதிரடி அதிரா
எப்படியிருக்கிறீங்க?உங்கள் பசங்க போட்டோவை இன்று தான் பார்த்தேன் அவர்கள் டிவின்ஸா வெரி ஸ்மார்ட்.உங்கள் ஜிம் பிராஸாஸ் எப்படி போகிறது.

மர்ழி
எப்படியிருக்கிறீங்க?மரியம் எப்படியிருக்கிறாள்.

பிரதீபா
நாங்க நலமே,உங்கள் உடல் நிலை இப்போது எப்படி இருக்கிறது,என் பிரண்டு அடுத்த மாதம் இந்தியாவிற்கு வருகிராள் அதனால் பிஸியாக் இருக்கலாம் அவள் கணவருக்கு வெறு நான்ட்டிற்கு டிரான்ஸ்பர் அதனால் அவள் பிஸியாக இருக்கிறாள்

அஞ்சலி
எப்படியிருக்கிறீங்க?சிவராஜ் எப்படியிருக்கிறாங்க?இப்போது பல் வலி எப்படிய் இருக்கிறது சிவ ராஜுக்கு அட்மிஷன் கிடைத்து விட்டதா

மொழி
எப்படியிருக்கிறீங்க?உங்கள் திருமணம் எப்போது உங்கள் உட்பி எந்த ஊர்.வாழ்த்துக்கள் சமையலில் அசத்த,உங்கல் முழுப்பொயர் என்னது

காயத்திரி
எப்படியிருக்கிறீங்க?மிகவும் சந்தோஷம் இப்பவாது உங்கள் இடத்தை கூறீனேங்களே அப்போது நாங்க சென்னைக்கு வந்தால் மீனபாக்கம் காயதிரி வீடு வரலாம்.இப்போது யுவன் நன்றாக இருக்கிறான் காய் தப்பாக நினைக்க வேண்டாம் உங்களுக்கு எத்தனை குழந்தைகள்

ஜெயந்தி மாமி
எப்படியிருக்கிறீங்க?உங்கள் கைவலி பராவயில்லையா?மாமா மற்றும் ஸ்ரீகாந்த் சந்தியா எப்படியிருக்கிறாங்க

கதீஜா
எப்படியிருக்கிறீங்க?யுவன் நன்றாக இருக்கிறான், உண்மைதான் கடவுள்தான்
காப்பாற்றினார்,

கே.ஆர்
எப்படியிருக்கிறீங்க உங்க பெண் எப்படியிருக்கிறாள்

தளிகா\
எப்படியிருக்கிறீங்க உங்க பெண் ரீமா வுக்கு இப்போதி எப்படிய்ரிருக்கிறது

மற்றபடி லஷ்மி, கோபிகாவிற்கு வந்தனம் வாங்கோ

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

மேலும் சில பதிவுகள்