ஹைய்யா...ஜாலி......வாங்க...அரட்டை அடிக்கலாம் பாகம் எட்டு

அரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்க
லாம்..சந்தோசமா இருக்கலாம்..

ஏழாம் பதிப்பு 80 ஐ தாண்டி விட்டது அதனால் பாகம் எட்டில் அனைவரும் வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்..சந்தோசமா பேசுங்க இதில்...

பிரியத்துடன்,
மர்ழியா

ஹாய் பிரதீபா,
நீங்க லன்டனா,நான் சென்னை.ம்ம் ஈஷ்வரும் நல்ல இருக்கான்.நீங்க கவின்னே கூப்பிடலாம்.உடம்புக்கு என்ன பிரச்சனை.இப்போ சரியாடிச்சா .முடியும்போது பதில் பன்னுங்க
அன்புடன்
கவி

Thanks to all

மஹா ,மர்ழியா
ரீமா நல்லா இருக்காள் ..அவ அம்மாவுக்கு தான் முடியல..நான் தான் இப்ப ஏதோ பைத்தியக்காரி மாதிரி இருக்கேன்..காய்ச்சலும்,ஜலதோஷமும் தூங்கலாம்னா இருமலுமாக மண்டை காயுது..இன்னைக்கு தான் குருமிளகு பாலும்,தேனும் ஆவி பிடிச்சும் ஓரளவு சரியாகியிருக்கு...நாளை ஊருக்கு கிளம்புவேன்..சொல்லாம போனா எப்டினு வந்து அவசர பதிவு....நல்ல படியா போய் சேந்தா நான் உங்களுக்கு மெயில் அனுப்பி மேற்கொண்டு பேசுகிறேன்..மஹா இப்பல்லாம் பதிவுன்னா உங்களைப் போல் எழுத தான் தோனுது..சரி காப்பி அடிக்க வேனாமேன்னு பாக்க்றேன்

மஹா ,மர்ழியா
ரீமா நல்லா இருக்காள் ..அவ அம்மாவுக்கு தான் முடியல..நான் தான் இப்ப ஏதோ பைத்தியக்காரி மாதிரி இருக்கேன்..காய்ச்சலும்,ஜலதோஷமும் தூங்கலாம்னா இருமலுமாக மண்டை காயுது..இன்னைக்கு தான் குருமிளகு பாலும்,தேனும் ஆவி பிடிச்சும் ஓரளவு சரியாகியிருக்கு...நாளை ஊருக்கு கிளம்புவேன்..சொல்லாம போனா எப்டினு வந்து அவசர பதிவு....நல்ல படியா போய் சேந்தா நான் உங்களுக்கு மெயில் அனுப்பி மேற்கொண்டு பேசுகிறேன்..மஹா இப்பல்லாம் பதிவுன்னா உங்களைப் போல் எழுத தான் தோனுது..சரி காப்பி அடிக்க வேனாமேன்னு பாக்க்றேன்

மஹா ,மர்ழியா
ரீமா நல்லா இருக்காள் ..அவ அம்மாவுக்கு தான் முடியல..நான் தான் இப்ப ஏதோ பைத்தியக்காரி மாதிரி இருக்கேன்..காய்ச்சலும்,ஜலதோஷமும் தூங்கலாம்னா இருமலுமாக மண்டை காயுது..இன்னைக்கு தான் குருமிளகு பாலும்,தேனும் ஆவி பிடிச்சும் ஓரளவு சரியாகியிருக்கு...நாளை ஊருக்கு கிளம்புவேன்..சொல்லாம போனா எப்டினு வந்து அவசர பதிவு....நல்ல படியா போய் சேந்தா நான் உங்களுக்கு மெயில் அனுப்பி மேற்கொண்டு பேசுகிறேன்..மஹா இப்பல்லாம் பதிவுன்னா உங்களைப் போல் எழுத தான் தோனுது..சரி காப்பி அடிக்க வேனாமேன்னு பாக்க்றேன்

மஹா எப்படி இருக்கின்றீர்கள்.அனைவரும் நலமா?யுவன் எப்படி இருக்கிறான்.அடிக்கடி உங்கள் விசாரிப்புகளை பார்க்கிறேன்.நீளமாக,பொறுமையாக பதிவு பண்ணி அசத்துகிறீர்கள்.சபாஷ்.
ஹரி காயத்ரி சுகமா?உங்கள் விசாரிப்புகளுக்கு நன்றி.வீட்டில் அனைவரும் நலமா?
கதீஜா சுகமா?மகன் எப்படி இருக்கிறார்.என் மகனு இப்போது நன்றாக இருக்கிறார்.உங்கள் அனைவரது துஆக்களினாலும்.அல்ஹம்துலில்லாஹ்.இப்போது பத்தியம் இல்லை.
உடம்பு தான் 7 நாள் காய்ச்சலில் மெலிந்தது இன்னும் தேறவில்லை.
ஹாய் அதிரா எப்படி இருக்கின்ரீற்கள்?பசங்கள் இருவரும் எப்படி இருக்கிறார்கள்.சமர்த்தா ஸ்கூல் போகின்றார்களா?அறுசுவை சற்று ஸ்லோ ஆக இருப்பதால் பேஜ் ஓபன் பண்ண இயலவில்லை.இருந்தாலும் அவ்வப்போது வந்து எட்டிப்பார்த்து விட்டு ஓரிரு பதிவுகள் போட்டு விட்டுத்தான் செல்கிறேன்.
ஜலீலா..உங்களையே காணோம்.எப்படி இருக்கின்றீர்கள்?
ஸாதிகா

arusuvai is a wonderful website

அப்போ சரிதான்.

ஸாதிகா அக்கா, விஜியும் கூறியிருந்தார் தனக்கு அறுசுவை ஸ்லோவாக இருக்கிறதென்று, எனக்கும் சில நேரங்களில் இப்போ அப்படித்தான் வருகிறது, ஏதோ மாற்றங்கள் நடக்கிறதென நினைக்கிறேன். உங்கள் தலைப்பைப் பார்த்ததும், உடனே எனக்கு கோவை சரளாவும் விவேக்கும் தான் குளோசப்பில் தெரிந்தார்கள்.. ஏன் தெரியுமா? ஒரு படத்தில் சரளா பாடுவார் ஸ்நேகிதனை..... ஸ்நேகிதனை.... ரகசிய ஸ்நேகிதனை....

தளிகா... என்ன இப்படித் திடீரெனக் குண்டு போட்டுவிட்டீங்கள், கொஞ்சம் முதலே சொல்லக்கூடாதோ.... நலமாக போய் வாருங்கள்... அங்கே இப்போ (இந்தியாவில்) சாரல் மழை தொடங்கியுள்ளதாக அறிந்தேன், அப்போ போனதும் எல்லா நோயும் குணமாகிவிடும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நல்ல படியா ஊர் போயி வாங்க. நல்ல ரெஸ்ட் எடுங்க.நல்லா சாப்பிட்டு நல்ல ரெஸ்ட் எடுத்து வாங்க. னைஸ் ட்ரிப்.ரிமா குட்டிக்கு ஒரே சந்தோஷமா இருக்குமே அம்மம்மவை பார்க்கபோறதை நினத்து உங்களுக்கும் உங்க அம்ம, அப்பா எல்லாரயும் பார்க்க.ஹும். எஞ்ஞாய்.

ஆமாம் தளி ரொம்ப நாளைக்கு முன்பு உங்களுகு ஒரு மெயில் போட்டேனே என்ன கிடைத்தா?

மஹா உங்க மெயில் பார்த்தேன். நாங்கள் வீட்டில் எல்லோரும் நயாக்ரா போயிருந்தோம். மற்றபடி குழந்தைக்ளுக்கு வெக்கேஷனாந்தினால் சின்ன அம்யூஸ் பார்க்,பீச், அப்பிடி போயி கொண்டுருக்கோம்.
உங்க உடல்நிலை சரியாகிட்டதா. பையன் என்ன சொல்கிறான்.

கதிஜா ஆமாம் விட்ல ஒரே பிஸிங்க குழதைக்ளுக்கு லீவு என்றால் கேட்கவே வேண்டாம், எப்படா ஸ்கூள் ஒபன் ஆக போறது என்று இருக்கு, அவங்களுக்கும் போர் எப்ப பாரு டிவி, கம்யூட்டர், விடியோ கேம்ஸ்,வீ கேம்ஸ் இனி என்னவெல்லாம் கடையில் இருக்கோ தெரியல்ல என் விட்டில் பார்க்கலாம். எனக்கு டிவி கிடைக்கவே கிடைக்காது. கொஞ்சம் நேரம் கூட கிடைப்பதில்லை தரவும் மாட்டங்க. என்ன பன்ன இனி ஒன் மந்த் அதற்க்கு பிறகு ஸ்கூள் திறந்துவிடுவாங்க. எஞ்ஞாய் பன்னட்டும் அது சரி உங்க பையன் என்ன ரெடியாயிட்டனா ஸ்கூளுக்கு?

அதிரா வருகிறேன். வந்து பதில் போடுகிறேன். இந்த வீகெண்ட் உங்களுக்கு பதில் வரும். ஆமாம் என்னோட கார்டன் விளைச்சல்களை படன் எடுத்துள்ளேன். அனுப்புகிறேன். ஆமாம் இங்கு விடாமல் மழை லைட்ட குளிரும் இருக்கு.

ஜலீ என்ன ஒரே ஊர்ல் ஷாப்பிங், அம்மா சாப்பாடா, வந்து நல்ல நிறய்ய ரெசிப்பி குடுங்க.

ஜெய்ந்தி மேம் எப்பிடி இருக்கு கை சமைக்க தொடங்கியாச்சா?

ஹரிகாயத்ரி நான் நல்லா இருக்கேன் நிங்க எப்பிடி இருக்கிங்க எங்கு இருக்கிங்க?

ப்ரதிபா என்ன ஆளையே காணோமே? நலம் நலம்றியா ஆவல்.

மார்ழியா மாரியம் உடல்நிலை சரியாகிட்டதா? ஸ்கூளுக்கு போ தொடங்கியாச்சா? ஆமாம் மர்ழி இன்னும் 1 மந்த் அதற்க்கு பிறகு தான் ப்ரியாவேன். குட்டி பென்னை அனுப்பிட்டு ந்ல்லா துங்க்குங்க.

செல்வி மேம் என்ன எப்ப வர்ரிங்க அருசுவைக்கு?

இலா என்ன உங்க ஊர்ல மழையா? நல்ல இட்லி செய்து வெங்காய சட்னியோட சாப்பிடுங்க. ஆமாம் இலா நியூ ஜெர்ஜியில் நல்ல இந்தியன் ரெச்ட்ரானட் சொல்லுங்கப்பா நாங்க அடுத்த வாரம் போகலாம் என்று இருக்கோம்.
நம்ம ஊர்ல பொங்கல் ரெஸ்ட்ராரண்டில் போய் சாப்பிட்டு பாருங்க ரொம்ப நல்லா இருக்கும். அதுவ்ம் சவுத் இன்ந்தியங் புட் தான். நல்லா இருக்கும். டோண்ட் மிஸ்.

வித்யா என்ன ஆளயே கானோம்.
ஸ்வேதா என்ன உங்களையும் தான்,
ஜானகி என்ன பன்றிங்க ஆளையே கானோம். ஒரே பிஸியா எப்ப வர்ர்றிங்க் அருசுவைக்கு?

தேவா நிங்க எனக்கு வீட்லேயே பெடிக்யுர்,மெனிக்யூர் செய்வதற்க்கு என்னன்ன தேவை ப்ராண்ட் இது சொல்லுங்க உங்களுக்கு டைம் கிடைக்கும் போது. உங்களையும் கானவேயில்ல, எப்பிடி இருக்கிங்க?உங்க பையனுக்கு வாழ்வில் எல்லாம் பெற்று மேலும் மேலும் நிறய்ய படித்து நீடுழி வா என்னுடைய்ய வாழ்த்துகள். ஆஸ்திரேலியாவில் எங்கு இருக்கிங்க? எனககு அங்கு நிறய்ய ப்ரெண்ட்ஸ் இருக்காங்க.

அஞ்சலி உங்க பையனுக்கு என்ன வயது ஸ்கூள் போட போறிங்களா? குட்

ஹாய் அருசுவயில் நல்ல புதியவர்கள் வந்து கொண்டே இருக்க அருசுவை நல்ல மெருகேறி கொண்டே போ............................கிறது.
மொழி நிங்க எங்கு இருக்கிங்க எப்ப கல்யானம், ஷாப்பிங் மேக்கப் ஸ்டிச்சிங், ஒரே பிஸியா இருப்பிங்க் அதை விட நிற்ய்யவே கலர் கல்ரா டிரிம் வருமே. ட்ரிம் கேள் ஆ இருப்பிங்களே. உங்களுக்கு ஒரே ட்ரிம் மட்டுமே இருக்குமே. மிண்டும் பேசலாம்.

ஸாதிகா மேம் எப்பிடி இருக்கிங்க? உங்க பதிவுகள் எல்லாம் நான் படிப்பேன்.நன்றாக கருத்து சொல்லியிருப்பிங்க. எங்கு இருக்கிங்க மேம்.

புதுவரவு லஷ்மி, கோபிகா வனக்கம்.

கே. ஆர். எப்பிடி இருக்கிங்க எனக்கு உங்க முழு பெயர் தெரியாது ஆனா ஒன்று மட்டும் உங்களை பற்றி என்க்கு தெரியும். நிங்களும் ஊர்வன பறப்பன எல்லாரும் உங்க ப்ரெண்ட்ஸ் என்று, அப்ப்டி தானே.

சுபா என்ன உங்க ரெசிப்பி எல்லாம் இப்ப வருவதே இல்ல.

மாலதி மேம் எங்கே கானவில்லை?

ரஜினி என்ன ஒரே இந்தியாவில் ஷாப்பிங்க...........

மற்றும் எல்லாருக்கும் ஹாய்.

குறிப்பு: அருசுவை ரொம்ப ஸ்லோ ஆதனால் இப்படி பதிவு போட வேண்டியுள்ளது. இந்த பதிவை படிக்க நேரம் எடுத்து கொண்ட எல்லாருக்கும் நன்றி. பெரிய பதிவாகயால் மிண்டும் நன்றி கூறிகொள்கிறேன்.. ஒரோ த்ரெட்டும் ஒப்பன் செய்கிறேன் ஆகவே ஒபனாகாவே மாட்டேங்குது. இதை படிப்பதற்க்கு நேரமாகுமே தவிர மற்ற்படி எல்லாருக்க்கும் ஒரே த்ரெட்டில் ஹாய் சொல்ல வசதியா இருக்கு. நன்றி அருசுவை மன்றத்திற்க்கு. யார் இப்படி செய்ய தொடங்கினார்களோ அவங்களுக்கும் ரொம்ப நன்றி
மிண்டும் சந்திக்கிறேன்.

நிறைய ரெஸ்டாரன்ட் எல்லாம் நார்த் சைட் இருக்கு. ... காலையில இருந்து மப்பும் மந்தாரம இருக்கு லன்ச் டைம்ல ஒரு மழை போட்டது... உங்களுக்கு ஒரு மெயில் அனுப்பி இருக்கேன் பாருங்க...
I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நான் சரவணபவன் போயிருக்கேன். செட்டிநாடும் போயிருக்கேன். வஸந்த பவன் போனதில்லை. கேரளா புட் கிடக்கிறதா கண்டிப்பா போகிறேன். நியுயார்கில் பொங்கல் போயிருக்கிங்களா, அவங்களேதே நான் வெஜ் ரெஸ்ட்ராண்ட் பெயர் வந்து பிரியாணி அதுவும் ரொம்ப நல்லா இருக்கும். ட்ரை பண்ணுங்க. மழை மழை... இந்த சம்மர் இப்படி மழையாவே இருக்கு.

மேலும் சில பதிவுகள்